பக்கம்:வேளிர் வரலாறு.djvu/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்ரீ: உரிமை யுரை . ஓதுபதி னாலுலகுந் தொழுஞ்சேது காவலரே யொப்ப முன்னாள் தீதுபதி யாதகொடை திகழ்வேளிர் வரலாற்றைச் செய்ய வொண்பூ மாதுபதி ரவிகுலத்து மகிபதிவண் தமிழ்நர்பெரு மானா மெங்கள் சேதுபதி ராஜரா ஜேசனுக்கே யானுரிமை செய்தேன் மன்னோ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேளிர்_வரலாறு.djvu/4&oldid=990568" இலிருந்து மீள்விக்கப்பட்டது