பக்கம்:வைணவ உரைவளம்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 28 | அழிந்ததில்லையாதலின் இவ்வாறு கூறுகின்றாள். அம்பு பட்டு முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் திருமுகமண்டலத்தில் நிழலிட்டுத் தோற்றுவதை அறியக் கடுமாதலின் குணாதிக விஷய விரகத்தாலே வந்த இழவு" என்னுமிடம் முகத்தின் எழிலே தெரியா நின்றது" என்பது பெற வைக்கப்பெற்றது. ஐதிகம் : குணாதிக விஷயமாகையாலே '2 முடிந்து பிழைக்கவும் ஒட்டாது; பரதாழ்வான் இன்னம் ஒருகால் அவ்விராமபிரானுடைய முகத்தில் விழிக்கலாமாகில், அரு மந்தபிராணனைப்பாழே போக்குகிறது? என்' என்று இராச்சி அயத்தையும் தொட்டுக்கொண்டு கிடந்தான் அன்றோ? 13O திருவுடம்பு வான்சுடர்,செங் தாமரைகண், கைகமலம்; திருவிடமே மார்வம்; அயனிடமே கொப்பூழ்: ஒருவு இடமும் எங்தை பெருமாற் கரனே; ஓ! ஒருவுஇடமும்ஒன் றின்றியென் னுள்கலங் தானுக்கே.’ !திரு உடம்பு-திருமேனி, வான்சுடர்-திவ்விய ஒளி, கமலம் -தாமரைப் பூ: திரு இடம்பிராட்டிக்கு இருப்பிடம்; கொப்பூழ்-நாபி: அயன்-நான்முகன்; ஒருவு இடம்-நீங்கின இடம்; அரன்.உருத்திரன்; என்னுள் கலந்தா னுக்கு-என்னோடு சேர்ந்தவனுக்கு) 12. விலட்சண விஷயத்தைப் பிரித்தால் முடிகையும் அரிது; ஜீவிக்கையும் அரிது; வைலட்சண்யம் ஜீவிக்க வொட்டாது, நசைமுடியவொட்டாது' என்பது இருபத்து தாலாயிரப்படி (பெரியவாச்சான் பிள்ளை) 13. திருவாய் 2.5:2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/304&oldid=920987" இலிருந்து மீள்விக்கப்பட்டது