பக்கம்:வைணவ உரைவளம்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 வைணவ உரைவளம் உண்டாகப் போகிறது' என்கின்றபடியே, பூர் மாலா காரர்2 பக்கல் அங்கீகாரம் அவர் சந்தானத்தளவும் சென்றது. பூரீகண்டா கர்ணன்22 பக்கல் பண்ணின விஷயீ காரம் அவன் தம்பியளவும் சென்று நீ அவனுக்கு நல்லை யாகில் அவன் முன் கைப் போ 2" என்று அருளிச் செய் தான். ஆக, இன்னோரன்ன சரிதைகளால் உணர்தல் தகும். 134 ஈதேயான் உன்னைக் கொள்வதெஞ் ஞான்றும்;என் மைதோய் சோதி மணிவண்ண! எந்தாய்! எய்தா கின்கழல் யான்எய்த, ஞானக் கைதா, காலக் கழிவுசெய் யேலே.2! (ஈதே-இஃதொன்றே; எஞ்ஞான்றும்-என்றைக் கும்; உன்னை-தேவரீர் இடத்தில்; கொள் வது - பிரார்த்திப்பது; எய்தா - பெறுதற். கரிதான; எய்த-அடையும்படியாக, ஞானம் கை-ஞானமாகிய கையை, காலம் கழிவுகாலதாமதம்; செய்யேல்-செய்யவேண்டா.1 20. விஷ்ணு 4. 5. 19:27. 21. கம்சன் கட்டளைப்படி கிருஷ்ணனையும், பலராம. னையும் வில் விழவுக்கு இட்டுக்கொண்டு வந்தவர். 22. கண்டா கர்ணன்23. அவன் முன்னாகப் போ' என்றது, அவனை முன்னிட்டுக்கொண்டு போ என்றபடி. 24. திருவாய். 2. 9:2.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/311&oldid=921003" இலிருந்து மீள்விக்கப்பட்டது