பக்கம்:வைணவ உரைவளம்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£36 ●Q峨fá 整三6筋可剑靠山 அறிந்து அப்போது ஆண்டான் அருளிச் செய்த வார்த்தை இது: ஒரு கிணற்றிலே விழுந்தவனுக்கு இரண்டு பேர் சை கொடுத்தால் எடுக்குமவர்களுக்கும் எளிதாய் ஏறுமவனுக கும் எளிதா யிருக்குமிறே; அப்படியே யாகிறது என்றா ராம். இங்குக் கை கொடுப்பதாவது ஞானம் அளிப்பது. இதற்காகவே இந்த சம்வாதம் இங்குக் காட்டப்பெற்றது. சம்சார சாகரத்தில் அழுந்தினவர்களுக்கு இரண்டு ஆசாரி யர்களாக விருந்து ஞானக் கை' கொடுப்பது நன்றுதானே என்பது முதலியாண்டானது திருவுள்ளம். 135 "எனக்கேயாட் செய்யெக் காலத்தும்' என்று. என் ம ைக்கே வந்திடை வீடின றி மன்னி தனக்கே யாக எனைக்கொள்ளும் ஈதே; எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.2" (ஆள் செய்-அடிமைசெய்; மனக்கே வந்துமனத்தில் எழுந்தருளி, இடைவீடு இன்றிஇடைவிடாமல்; மன்னி-நிலை பெற்றிருந்து; தனக்கேயாக - தனக்கே உரியனாம்படி: எனை-எ ன் னை ; கொள்ளும்-அங்கீகரித் தருளும்; எனக்கே-என் சொரூபத்திற்குத் தகுதியாக, யான் கொள்-யான் விரும்பு கின்ற.)

புருஷார்த்த நிர்ணயம்' பற்றிய திருவாய்மொழியில் இஃது உயிரான பாசுரம். இதில் ஆழ்வார், எல்லாக் காலத்திலும் எனக்கே அடிமை செய்வாய் என்று என்

25. திருவாய். 2.9:4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/313&oldid=921007" இலிருந்து மீள்விக்கப்பட்டது