பக்கம்:வைணவ உரைவளம்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 费鲁患 விசையகாமத்திலும் தோழியே தலைவனுடன் தலைவி சேர் வதந்டி வழி வகுப்பாள். 19 தடுத்துநிற்கும் தாய் முதலி யோரைப் பதமறிந்து பக்குவப்படுத்துவாள். தோழிப் பாசுரங்கள் யாவும் இம்முறையிலேயே செல்வதை அறியலாம். 曹é驾 திசைக்கின்ற தேயிவள் நோயிது மிக்க பெருந்தெய்வம் இசைப்பின்றி நீரணங் காடும் இளங்தெய்வம் அனறிது திசைப்பின் றி யேசங்கு சக்கரம் என றிவள் கேட்கர்ே இசைக்கிற்றி ராகிலகன் றேஇல் பெறுமிது காண்மினே' (திசைக்கின்ற-திகைக்கின்ற, அறிவு மயங்குகின்ற: பெருந்தெய்வம்-பராத்பரமான தெய்வம்: இசைப்பு-தகுதி, பொருத்தம்; அணங்குவெறி: இளம் தெய்வம்- சிறுதெய்வம்: திசைப்பு- மனக்குழப்பம்; கேட்க- காதில் விழும்படியாக; இசைக்கின்றீர் ஆகில்சொல்ல வல்லீர்களானால்; நன்றே-நலமா கவே; இல்பெறும்-இல் இருப்புப் பெறும்படி யாகும்; இல்-சரீரம் (உயிருக்கு வீடாக இருப்பது).) 19. இங்கும் தலைவனை அடையவேண்டும் என்று துடித்து நிற்பாள். தோழி இங்கிதம் அறிந்து தலைவனுடன் சேர்வதற்கு வழிவகுப்பாள். 20. திருவாய் 4. 6: 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/366&oldid=921123" இலிருந்து மீள்விக்கப்பட்டது