பக்கம்:வைணவ உரைவளம்.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 367 சம்பத்தத்தைக் கொண்டு விரும்புகையாலே அவரி களுக்குத் தேகம் எல்லையாய்விட்டது; நாம் சொரூச ஞானத்தாலே, நித்யனான ஆன்மாவுக்கு வகுத்த பேறு பெறவேணும் என்று பற்றுகையாலே பேறும் உயிர் உள்ள வரையிலும் இருக்கும்’ என்று அருளிச் செய்தார். ஐந்தாம் பத்து 17Ο 'மாசறு சோதி' : மகள் பாசுரமாக அமைந்த இது மடலூர் தலை மேற்கொள்ளுவதாக அமைந்தது. அபிமத விஷயத்தைப்2 பிரிந்து ஆற்றமாட்டாதார் மடல் எடுக்கக் கடவர்கள்’ என்று ஒன்று உண்டு என்பதைத் தமிழர் சொல் லிப் போருவது. சீலத்தாலும் வயதாலும் குடிப்பிறப்பாலும் வடிவழகாலும் செல்வத்தாலும் குறைவற்று இருப்பவர் களான இருவர், அவர்களில் அறிவு நிறை ஒர்ப்பு கடைப் பிடி' என்பன போன்று சொல்லுகிற நாயகனுடைய இலட்சணங்கள் நாயகனும் உடையனாய், நாணம், மடம், 1. திருவாய். 5.3 2. அபிமத விஷயம்-தம் காதலுக்குரிய பொருள் 3. பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே. -தொல். பொருள். மெய்ப்.23 ஒத்த கிழவனும் கிழத்தியும காண்ப மிக்கோ னாயினும் கடிவரை இன்றே -தொல். பொருள் களவி-2 பெருமையும் உரனும் அடுஉ மேன -டிெ..? அச்சமும நானும் மடனுமுக் 哆 கிச்சமும பெண்பாற் 器 ಶ್ಗಣೆ --)ob8- و

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/384&oldid=921160" இலிருந்து மீள்விக்கப்பட்டது