பக்கம்:வைணவ உரைவளம்.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

を浮尋 வைணவ உரைவனம் சாத்திரம் சொல்லா நின்றது; இந்தச் சாத்திரத்தின் தாற். வசியத்தை அநுட்டிப் போமோ? பாகவத பர் சர்யையைச் செய்வோமோ? என்று ஆராய்ந்து அந்தச் சாமான்ய: தர்மத்திற் காட்டில் இந்த விசேஷ தர்மமே பிரபலம் என்று திருமணம் செய்து கொள்வதைத் தவிர்த்தார். 175 நிறைந்த வன்பழி கம்குடிக் கி.வள்ளன்று அன்னை காணக்கொடாள் சிறந்த கீர்த்தித் திருக்கு றுங்குடி கம்பியை நான்கண்ட பின் நிறைந்த சோதி வெள்ளஞ் சூழ்ந்த ண்ேடபொன் மேனியொடும் நிறைந்தென் னுள்ளே நின்றொ ழிந்தான் நேமியங் கையுளதே" (நிறைந்த-நிலைத்து நிற்கக் கூடிய, வன்பழிபெருத்தபழி; காணக் கொடாள்-சேவிக்கத், தடையாய் நிற்கின்றாள்; நிறைந்த- பரி பூர்ணமான: சோதிவெள்ளம்-பிரகாசத்தின் கூட்டம்; மேனி-திருமேனி; என் உள்ளே என்நெஞ்சினுள்ளே, நிறைந்து- வியாபித்து: நின்று ஒழிந்தான்-நின்று விட்டான்; நேமிதிருவாழி) மகள் பாசுரம். உருவெளிப்பாடு கண்ட தலைவி தாயரை மறுத்துரைப்பதைக் கூறும் திருவாய்மொழியில் ஒரு பாசுரம். ஆழ்வார் நாயகி பேசுகின்றாள்: 'இவள் செய் கின்ற காரியம் நம் குடிக்குக் கொடிய பழியைத் தருவ 6ே. திருவாய் 3, 5, 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/397&oldid=921188" இலிருந்து மீள்விக்கப்பட்டது