பக்கம்:வைணவ உரைவளம்.pdf/410

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 387 தலையை மடுக்கப் பெற்றிலேன்:4 ஒரு பயனுமின்றியே கழிந்தனவே யன்றோ அநாதி காலம் எல்லாம் என்று நொந்தாரன்றோ? இப்படியே யன்றோ கழிந்தவற்றிற்கு இவர்கள் வயிறு எரியும்படி. திருநீல மணியார் மேனியோடு என் மனம் சூழ வருவாரே என்றும் வயிறு பிரித்தாரன்றோ இவர்:49 T 31 கள்ள வேடத்தைக் கொண்டு போய்ப்புரம் புக்க ஆறும் கலந்தசுரரை உள்ளம பேதம்செய் திட்டுயி ருண்ட உபாயங்களும் வெள்ள நீர்ச்சடை யானும் கின்னிடை வேறலாமை விளங்க கின்றதும் உள்ளமுள் குடைந்தென் உயிரை உருக்கி உண்ணுமே? 48. புலையாம் பிறவியிறங் தென்செய்தோம் பொன்னி பொன்கொழிக்கும் அலையார் திருவரங்கத்து எம்பிரான் நமதன் னையொடும் தொலையாத கானம்க டந்த அந்நாள் தடங்தோறும் புல்லாய்ச் சிலையாய்க் கிடந்திலமே கெஞ்சமே! கழல் தீண்டு கைக்கே. இது திருவரங்கக் கலம்பகம்-16; இது ஒரு புடை ஒப்பு நோக்கமாகும். 49. தனியா வெந்நோய் உலகில் தவிர்ப்பான் திருநீல மணியார் மேனியோடு என்மனம் சூழ வருவாரே, என்பது திருவாய், 8.3:6 50. திருவாய் 5.10:4 (ஆசிரியத் துறை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/410&oldid=921221" இலிருந்து மீள்விக்கப்பட்டது