பக்கம்:வைணவ உரைவளம்.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 403 பற்றி இரு விலங்காகக்" கிடந்தான். பூஞ்சோலையாகை யாலே வழி ஓர் அடிப்பாடாய் இருக்குமன்றோ? ஐதிகம் : இப்பாசுரத்தை கஞ்சியர் அருளிச் செய்யா திற்கச் செய்தே, அங்கே இருந்தவரான ஆப்பான் இவர்கள் இவனைக் கடந்து போனார்களாகில் செய்வது ஏன்?" என்று கேட்க, அது யார் காரியம்? பின்னை இரண்டதா தில் ஒன்று சித்திக்கும் என்று அன்றோ அவன்தான் கிடந்தது!’ என்று அருளிச் செய்தார். 1 & 8 கண்டவின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்றமுமாய், தண்டமும் தன்மையும் தழலும் கிழலுமாய் கண்டுகோ டற்கரிய பெருமானென்னை யாள்வானூர் தெண்டிரைப் புனல்சூழ் திருவிண்ணகர் கன்னகரே. 6 (கண்ட-உலகம் கண்ட; தேற்றம்-தெளிவு: தழல்-வெப்பம்; நிழல்-தட்பம்: ஊர்திவ்விய தேசம்: , தெண்திரை-தெளிந்து அலையெறிகின்ற; நல்நகர்-அழகிய நகர்) தம்மை வசீகரித்தவன் சர்வேசுவரனே என்று கூறுவ தாக அமைந்த திருவாய்மொழிப் பாசுரம். அதுபவிக் கின்ற இன்பமும் துன்பமுமாகி, கலக்கமும் தோற்றமுமாகி, சீற்றமும் அருளுமாகி, நெருப்பும் நிழலுமாகிக் கண்டு 16. இரு விலங்கு-பெரு விலங்கு. 17. தகைவு பட்டு நிற்கையாதல், கடந்து போகும் போது தீண்டுதலாதல். 18. திருவாய். 6.3:2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/426&oldid=921242" இலிருந்து மீள்விக்கப்பட்டது