பக்கம்:வைணவ உரைவளம்.pdf/565

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-1 பயன்பட்ட நூல்கள் அ. தமிழ் நூல்கள் அண்ணங்கராசாரிய கவாமிகள் பி. ப. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்-திவ்வியார்த்த தீபிகை, கிரந்தமாலா ஆபீஸ் காஞ்சீபுரம், இராகவய்யங்கார், இரா. பெருந்தொகை. இராசகோபாலன், T. S. திருக்கண்ணபுரக் கலம்பகம் (புக்ஸ் இந்தியா, (பிரைவேட்) லிமிடெட், 133, பவழக்காரத் தெரு, சென்னை-1) இராமலிங்க சுவாமிகள் : திருஅருட்பா (இராமலிங்கர் பணி மன்றம், சென்னை-89) இளங்கோ அடிகள் : சிலப்பதிகாரம் வேங்கடசாமி நாட்டார் உரை.(பாகனேரி வெளியீடு.1942). இளவழகனார் (பதி) கலித்தொகை.நச்சினார்க்கினியர் உரை (பாகனேரி வெளியீடு.1949) இறையனார் : களவியல் (நக்கீரர் உரை) கழக வெளியீடு கம்பர் : கம்பராமாயணம் (வை. மு. கோ. உரை) கிருஷ்ணவேணி அம்மையார் : செம்பொருள் (திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருப்பதி.1952) சாமிநாத அய்யர் உ. வே. (பதி) : புறநானூறு. (நான்காம் பதிப்பு:1950)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/565&oldid=921397" இலிருந்து மீள்விக்கப்பட்டது