பக்கம்:வைணவ உரைவளம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi மறைகளும் பரவ உலகமும் பரவ மகிழ்வுடன் பாற்கடல் மேவும் இறைவனை உணர்த்தும் புராணமாக் கதைகள் இணையிலா ஐதிகம் சான்றோர் நிறைவுறப் பேசும் கல்லுரை யாடல் நேயமார் சொற்பொருள் விளக்கம் முறைமையால் விளக்கும் இப்பெரும் பனுவல் முதன்மையாற் களஞ்சியம் ஆகும். 12 பொன் னியின் நடுவண் எம்பிரான் மேவிப் பொலிவுறு கோவிலை விளக்கும் மன்னிய விமானம் எட்டெழுத் தின்கண் மருவுமோங் காரமே என்றும் பன்னரும் ஏழு மதில்களும் மற்றைப் பண்புறும் ஏழெழுத் தென்றும் நன்னய மாக விளக்குதல் கண்டு நான்மறை பூரித்து வாழ்த்தும். 13 உலடயவர் தமது பாதுகை தாங்கி ஒப்பிலா நுண்பொருள் அறிந்து தடையறப் பகர்ந்த திறங்கொள்ளம் பார்; கல் தலைவனைப் பணிந்துமுக் கோலை அடைவுடன் எனைரீ காத்திடு’ கென்ன அமைந்ததே என்னும்ாகஞ் சீயர் நடையினை நோக்கி விளக்கிய இந்நூல் நாம்புரி தவப்பயன் அன்றோ? 14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/9&oldid=921465" இலிருந்து மீள்விக்கப்பட்டது