பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. உத்தி கூறிய உத்தமி மாதர்கள் தாம் மணந்த காதலர்க்கு அன்னை யாகவும், அடியாள் ஆகவும் அமைச்சராகவும் அம்ை கின்றனர். அறுசுவை உண்டியை அட்டி அருமைக் கணவர்ைக்கு அருத்துதலின் அன்னையர் ஆகின்றனர். அகமுடையானுக்கு ஆவன செய்யும் தொண்டினே உள்ம் கோளுது இயற்றலின் அடியாள் ஆகின்றனர். உறுங்கவல் ஒன்று உற்றுழி, உத்திகூறித் தம் கணவ ஆணுக்கு ஊக்கம் அளித்தலின் அமைச்சர் என்னும் அ ரு கி லே பெறுகின்றனர். இவையனைய அருங் குணங்கள் ஒருங்கே மங்கையர் இடத்து மண்டிக் கிடத்தலின், இவரை இழந்தால் எல்லா கலனும் இன் பும் இழக்க நேரிடும் என்பதை உளங்கொண்ட கம் முன்னேர், பொற்ருலியோடு எவையும் போம் " என்னும் பொன்னுரையையும் புகன்று சென்றனர். இந்தப் பண்பு அமைந்த ஒர் அம்மையாரின் வாழ்க் கைக் குறிப்பை வரைவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். ‘. சோழநாட்டுச் சிறு கிராமங்களில் இளையான் குடி என்பது ஒர் இனிய பதியாகும். அச்சிறு கிராமம் குடிமக்கட் செறிவு குறைவறப் பெற்றது. அங்குள்ள குடிகள் எதர்க்கும் இளையா ஈர நெஞ்சி னர். அக் குடிமக்களுள் மாறனர் என்னும் மாண் பெயருடைய வேளாளர் ஒருவர் வாழ்ந்துவந்தார். உழுதுண்டு வாழும் உத்தம தொழிலால் ஊதியம் பெருக்கிச் சிறக்க வாழ்ந்தனர். இவர் நாள்தோறும் தம் இல்லம் போதரும் வறியர்க்கும் எளியர்க்கும்