பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனேயை மங்கலம் ஆக்கிய மடங்தை 128 வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனையானவை விலக்கிடாய் என்றும் கசிந்து பாடி அறிவித்துள்ளார். இத்தகைய சூலைநோய்க் கொடுமை நீங்க ஆல கண்டனேப் போற்றி கின்ருர். அதுபோது இவர் உணர்ச்சியில் உணருமாறு பூதங்ாதர், ! வன்ருெட்ன் தீர்க்கில் அன்றி வன்குலே தீரா தென்ருர். அதனைக் கேட்ட கலிக்காமர், உகிர் சுற்றியின் மீது உலக்கை வீழ்ந்தாற்போல் உளம்வாடி, அன்ன்ை தீர்த்து ஒழிப்பதினும் குலே தன்னல் வருந்துவதே கடன் என்று திடம் கொண்டார். பெற்ற மூரும் பெருந்தகையார் அத்துடன் அமை யாது வன்ருெண்டர்க்குக் கலிக்காமர் கொள்கை யெலாம் கழறி அவர்க்குற்ற சூலையினை நேரே சென்று தீர்க்குமாறு பணித்திட்டார். இதுவும் நம் பால் இறைவர் கொண்ட அருளாம் என்று உவகை கொண்டு நம்பி ஆரூரர் பரமனைப் பாடிப்பரவிக் கலிக் காமர் இல்லம் நோக்கி எழுந்தருளினர். காவலூர் வள்ளல் தம் வருகையை முன்கூட்டி ஏயர்கோனர் தமக்கு இயம்பியும்விட்டார். வைத்த உள்ளம் மாற் ருத கலிக்காமர் வன்தொண்டர் வரவுகேட்டு, உடல் வேதனையுடன் உணர்வு வேதனையுடையவராய் எம் பிரானைத் துாதனய் ஏவினவனே என் குலேயைத் தீர்க்கற்பாலன்? அவன் ஈங்கு வந்து தீர்ப்பதன் முன்பதாகச் சூலே தன்னை யானே பற்றறத் தீர்ப் பேன் என்று துணிந்தவராய் உடைவாள்கொண்டு தம் உதரம் கிழித்தார். அந்தோ! இவர் தம் அன்பை எங்ங்ணம் போற்று வது பிறர் செய் குற்றத்திற்குத் தம்மையே ஒறுக்