பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக் குகந்த கங்கைமார் 185 ஐந்து புலன்களும் ஆர ஆர்ங்தும் மைந்தரும் ஒக்கலும் மகிழமனம் மகிழ்ந்து இவ்வகை இருந்தோம் ஆயினும் அவ்வகை மந்திர எழுத்தைந்தும் வாயிடை மறவாது சிங்தை நின்வழி செலுத்தலின் அங்த முத்தியும் இழந்திலம் முதல்வ ! என்று இனிதின் எடுத்துக் காட்டினர். இவ்விரண்டாம் நிலையை எய்தியவர் நம் சுந்தரர் பெருமானர். இளமை மீதுார இன்பத்துறையில் எளியர் ஆயினும், கண்ணுதல் கழலடியில் அன்பு அகலா உழுவல் அன்பர் ஆவார். இதனைத் துறைமங்கலச் சிவப்பிரகாசர், செல்வ5ல் ஒற்றி யூரன் செய்யசங் கிலியால் ஆர்த்து மல்லலம் பரவை தன்கண் மாழ்குற அமிழ்த்து மேனும் அல்லுகன் பகலும் நீங்கா தவன்மகிழ் அடியில் எய்தி கல்லஇன் படைந்தி ருப்பன் கம்பிஆ ரூரன் தானே. என்றனர். சுந்தரர் இல்லற ஞானியாதலின் அன்ருே சிறந்த யோகியராம் பெருமிழலைக் குறும்பர் என் னும் பெரியார் இவரையே பரவிப்பணிந்து பேர் இன்ப கிலேயை எய்தினர். இவ்வாறு அவ்யோகியாரால் இவர் பாராட்டப்பட்டவர் என்பதை நால்வர் கான் மணி மாலை பெருமிழலேக் குறும்பர் எனும் பரமயோகி பெரிதுவந்துன் திருவடித்தா மரையைப் போற்றி விரைமலர்தாய் வந்தனைசெய் கின்ருன். என்று வியந்து பாராட்டுகிறது. ఆతG్వు, t_J JJ @@fu jfT ரைக் கண்டதும் காதல் கொண்டதில் குற்றம் இல்லை என்க.