பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கம்பிக் குக்ந்த கங்கைமார், எங்ங்னம் தமிழ் நாட்டு மங்கையர் சகிப்பர் ஆதலின், பரவையார் ஊடல்கொண்டு நம்பியாரூரர் இல்லம்புக இடம் கொடுத்திவர். ஆரூரர் உற்ற இடத்து உதவும் ஒருவரையன்றி, இக்குறை முடிப்பார் எவரும்.இலர் என்று நேரே இறைவர் திருமுன் கின்று, நாயன் நீரே நானுமக்கிங் கடியேன் ஆகில் நீர் எனக்குத் தாயில் நல்ல தோழருமாம் தம்பி ரான ரே ஆகில் ஆய அறிவும் இழந்தழிவேன் அயர்வு கோக்கி அவ்வளவும் போயில் இரவே பரவை உறு புலவி தீர்ந்துத் தாரும்.’’ எனப் பணிந்தார். இப்பாடல் இறைவர் எவ்வாறேனும் குறை முடிக்கவேண்டும் என்பதைத் துண்டும் முறையில் அமைந்துள்ளது. நாயன் நீரே என்பதல்ை கின்னி லும் வேறு தலைவர் இல்லாத நீர், இதற்கு முற்படின் எதிர் மாற்றம் தருவார் எவரும் இலர் என்பதும், நான் உமக்கு அடியேன் என்பதால் நீரே விரும்பி ஆட்கொண்டு அடிமை கொண்டதால் அடிமையின் வேண்டுகோளே ஆண்டான் முடித்தல் கடன் என்ப தும், “ தாயின் நல்ல தோழருமாம் தம்பிரானரேயா கில்" என்பது, அறிந்து செல்வம் உடையானம் அள கைப் பதியான் தோழமைகொண்டு, உறழ்ந்த கல்வி உடையான் ஒருவன் வேண்டுமென இருந்து என்னைத் தோழன் முறைமையில் என்று கொண்டதல்ை, உண்மை நட்புடையார், உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. என்பதற்கேற்ப யான் உற்ற இடுக்கண் நீக்கல் இயல்பு என்பதையும், 'தாயின் கல்ல” என்னும் அடை, தன.