பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண் கர்ைக் கேற்ற கோதை 4? சென்ருர். உற்றது என்பது கடந்தது என்னும் பொருளது. கடந்தது யாது : பாம்பு கடிக்க இறங் ததும், இறந்தவனேப் பாயில் மூடிப் பதுக்கி வைத்த தும் ஆகும். இதனே, ஏன் சேக்கிழார் விளக்கிற்றிலர் ? சொல்லின்றிச் சோர்வு கொண்டனரோ ? அன்றி, அறிவு சோர்ந்து இவ்வாறு அறைந்து சென்றனரோ ? இரண்டும் அல்ல. வேறு என்ன ? இன்னேர் அன்ன நிகழ்ச்சிகளே - அதாவது அடியவர்கட்கு நேர்ந்த அல் லல்களைத் - தம் வாயால் கூறக் கூசுவர் ; அஞ்சுவர் அருண்மொழித்தேவர். இஃது இவரது இயற்கைப் பண்பு. மெய்ப்பொருள் நாயனர் வரலாற்றில் கைத வன் ஒருவன் கரந்து சென்று கத்திகொண்டு குத்திக் கொன்றதைக் கூறுகையில் ' தான் முன் கினைந்த அப்பரிசே செய்ய ' என்று பாடி முடிக்கிருர். தான் முன் நினைந்த அப்பரிசு என்பது மெய்ப் பொருளா ரைக் கொல்ல வேண்டும் என்னும் எண்ணம் அன்றி, வேறு அன்று. இன்னணமே ஏதிை நாயனர் வர லாற்றுள்ளும் புலவர் பெருந்தகையார் ஏதிை நாய னர் தம் பகைவல்ை கொலேயுண்டதை முன்னின்ற பாதகனும் தன் கருத்தே முற்றுவித்தான்." என்று மொழிந்து போக்தார். இவ்வாறு பாடும் ஆற்றல் இவர் பெற்றதால் அன்ருே, இவர்க்குப் பின் போந்த வுடநூற்கடலும் தென்னுாற்கடலும் கிலே கண்டு ணர்ந்த சிவஞான முனிவர், ' துாக்கு சீர்த்திருத் தொண்டர் சிறப்பின வாக்கினல் சொல்ல வல்ல பிரான் சேக்கிழார் அன்றி, வேறு யாரே உள்ளார் ? ' என்று அறை கூவி அழைப்பாராயினர். ஆகவே, சேக் கிழார் கவியின் கவினை அளக்க இயலாது. உற்றது பகரக்கேட்ட உத்தமர் வாகீசர் உடனே