பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவனர் விரதம் காத்த காளிகை 55 தார் பரஞ்சோதியார். ஆகவே, பரஞ்சோதியார் இல்லத்தில் பணிபுரியும் பணிமாதாகிய சந்தன நங்கையார் வைரவரை வரவேற்று, ' இவ்வில் லாளர் தும்போலும் மெய்யடியாரை நாடிவர வெளிச்சேன்றுள்ளார். நீர் அகத்தே வந்து அமர்க் திருக்கலாம்' என்று அகமும் முகமும் மலர்ந்து கல்வரவு கூறினர். வந்த வைரவர் நாகரிகம். கன் குணர்ந்தவர். ஒழுக்கத்தினின்றும் சிறிதும் வழுவா தவர். ஆதலின், 'அம்மணி 1 மாதரார் தனித் துறை யும் மனையகத்துத் தனித்திரோம்.' எனக் கூறிக் கொண்டிருக்கையில், திருவெண்காட்டு கங்கையார் ஓடோடியும் வந்தார் பெரியீர் யாங்கள் அடியாரை அமுதுசெய்விக்கும் கடப்பாடுடையர்கள். இற்றைப் பொழுது இதுவரை எவரையும் கண்டிலோம். ஆகவே, அவர்களை நாடி என் அகத்தவர் சென்றனர். அவர் இன்னே விரைவில் இவண் வந்தனகுவர். பங்கன் இருந்த பதிக்குக் கங்கை வந்தணேங்தாற் போல், நீரே இச்சிறு குடிலுக்குப் போந்ததை அவர் காணில், எல்லேயில் இன்பத்துள் ஆழ்வார். ஆதலின், நீர் செல்லன்மின் என்று அன்புகனிய மொழிந்தார். வைரவர், ' அம்மையிர் ! அவர் இன்றி யாம் உம் அகம் புகோம். யாம் கணபதிச்சரத்தில் ஆத்தி யின் கீழ் அமர்ந்திருப்போம். வேண்டுமானுல் ஆண்டு வந்து காணச் செய்வீர் ' என்று கழறிப் போயினர். பரஞ்சோதியார் பகலவன் கதிர் ஒளி தம்மைப் பதைக்கச் செய்ததாயினும், யாண்டு திரிந்தும் எவ் வடியாரையும் கண்டிலர். இன்று தம் கோன்பு பழுதுபட்டது போலும், என்று பரிபவப் பட்டு இல்லம் வந்து புக்கனர். கணவனர் வாட்டம் கண்ட்