பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.62 கணவளுர் விரதம் காத்த காரிகை பது தெரிய வருகிறதன்ருே அந் நற்றிணை அடிகள் ' மாசில் கற்பின் மடவோள் குழவி செலுத்த வாங்கக் கைவிட் டாங்குச் காணும் விட்டோம் ' என்பன. ஆகவே, கணவனர் தொண்டிற்குக் கண்மணி யன்ன தன் மகனே இவ்வம்மையார் இழக்க 'ஒருப் பட்டதில் யாதோர் இழுக்கும் இல்லை என்று உணர் வோமாக. பள்ளியினின்று பாலனைப் பரஞ்சோதியார் அழைத்து வந்தார். குலமாதரார் அரை நாண் துகில் இவற்றை நீக்கினர். திருமஞ்சனம் ஆட்டினர். “ இனி இம்மகனைக் காண்போமோ காணுமோ என்னும் விருப்பால் உச்சி மோத்தலும், மார்பில் அணைத்து முத்தம் உண்ணுதலும் இயல்பாகச்செய்ய வேண் டிய இன்புச் செயல்கள் எவற்றையும் செய்திலர். ஏன் ? அவன் அடியார் பொருளாகி விட்டமையில் அவ்வாறு செய்யின் அது சிதப் பொருளாய் அவன் ஆகிவிடுவன் என்றே அங்கங்கையார் அவ்வாறு செய் திலர். இவர்கள் செய்வன திருந்தச் செய்யும் செம் மனத்தர் என்பதில் இதனிலும் வேறு சான்றுதான் வேண்டுமோ? இருமுது குரவரும் பைரவர் எண்ணி இட்ட கட்டளேப்படி யாவும் அமைத்து வைரவர் வைகும் ஆத்திகிழலே அடைந்து திருமுன் பணிந்து, ‘‘அடியேன் பால் கண்ணிநீர் இங்கு அமுது செய இனியும் தாழாது எழுந்தருளி வரவேண்டும்.” என்ருர். அவரும் புறப் பட்டார். ஆப்போது பரஞ்சோதியார் உற்ற மகிழ் வுக்கு உவமை ள்தைக் கூறுவது? நிதி இரண்டும் குறைந்தவன். ஒருவன் பெற்றுவந்தாற்போலக்