பக்கம்:வையம் போற்றும் வனிதையர்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலியை சங்த தையல் 83 என்னும் இழுக்கம் கலயர்ைக்கு எய்தக்கூடாது என்று எண்ணிய அருண்மொழித் தேவர் வள்ளுவ ர்ை கருத்தை உட்கொண்டு ஒழுக்கம் மிக்கார் என்று விதந்து கூறுவார் ஆளுர் கலேவல்ல கலயனர் கடவூர்க் கடவுளுக்குக் குங்கி லியத் துாபம் சாலவே கிறைந்து விம்மும் பணிதலே மேற்கொண்டிருக்தார். குங்கிலியம் என்பது இக் காலத்துச் சாம்பிராணிபோன்று கல்மணம் கமழப் புகைக்கப்படும் பொருளாகும். இறைபணி செய்வார் இயற்றும் தொண்டுகளில் இதுவும் ஒன்று. நாவுக் கரசரும் சலம் பூவொடு தாபம் மறந்தறியேன்,' என்று கூறியதையும் காண்க. இறை வழிபாட்டிற்கு இவை போன்றவை கருவிகளே அன்றி, இக்காலத்துக் கற்பூரம் கொளுத்திக் கவினுறு தளிகளைக் கருமை யாக்கும் வழக்கம் அக்காலத்து ஆலயங்களில் இல்லை. கல்வெட்டுக்களில் ஆலயங்கட்குத் தினப்படி பூசைக் குக் கட்டளே வகுத்துக் கூறுகையில், கற்பூரத்திற்கு இத்துணைக் காசு என்று வகுக்காமையும் கூர்ந்து கவ னித்தற்குரியது. கலயனர் இத்திருப்பணியை இடையருதுசெய்து வருங்கால், வறுமை வந்து சிறுமை செய்தது. இவ் வறுமை இவர்பால் வர அஞ்சுமேனும், இறைவர் எண்ணம், இவரை வறுமை வந்து அனுகவேண்டும் என்பது. இதனை ஆசிரியர் அங்கவர் அருளினலே வறுமை வந்தடைந்த பின்னும்,' என்னும் சொற் களால் சொற்றனர். இவ்வறுமை இவரை வாழ வைக்க வந்ததே அன்றித் தாழவைக்க வந்ததன்று. பொன்னே கெருப்பில் இட்டுச் சுடினும் அதன் ஒளி மிஞ்சும் அது கருமை உற்றுக் கரிசுருது. இ