பக்கம்:வையைத் தமிழ்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதவி மாண்பு 27° ஈடுபடுத்தாமலும் துறவு நெறியில் செலுத்திய கிலே, கோவலன் பிரிவை எண்ணி அவள் உள்ளம் எத்துணே அளவு உடைந்து விட்டது என்பதைக் காட்டுகிற தன்ருே? மாதவியின் தாயாகிய சித்திராப்தில் தன் பெயர்த்தி மணிமேகலை அழகை வீணுக்க விரும்பாது, அவளை அரச குமாரனே விரும்பிய காரணத்தால் பரத்தை வாழ்வில் செலுத்த நினைக் கிருள். ஆல்ை, மாதவி ஆற்ரு கெஞ்சிைேடு அலமர" Ջն ՈԱD, 'வருக என்மகள் மணிமே கலையென்று உருவி லாளன் ஒருபெருஞ் சிலையொடு விரைமலர் வாளி வெறிகிலத்து எறியக் . கோதைத் தாமம் குழலொடும்.களைந்து போதித் தானம் புரிந்துஅறம் படுத்தனள்." - (வரந்தரு. 24-28). இவ்வளவும் இளங்கோவடிகள் காட்டிய மாதவி யின் மாண்பு நிலையினைக் கண்டோம்; இனிச் சாத்தனர் தம் மணிமேகலை வழிகாட்டும் அவளது மாண்பினே ஓம் ஓரளவு கண்டு அமையலாம் என நினைக்கின்றேன். ‘மணிமேகலை மேல் உரைப் பொருள் முற்றிய சிலப் பதிகாரம் என்ற தொடரால் இரண்டு காவியங்களும். ஒன்றையொன்று பற்றின என அறிகின்ருேம். இரு. வரும் கதை கடந்த காலத்திலிருந்து கண்ட கல்ல. வர்கள். எனவே, இருவர் தம் கருத்தும் ஒரே வகை. 'யில் செல்வ்தைக் காணல் வேண்டுமன்ருே மாதவியை, இளங்கோவடிகள் சிறப்பித்துக் காட்டும் அதே வகை. யிலேதான் சாத்தகுரும் சிறப்பித்துக் காட்டுகின்ருர். இரண்டொன்று காணலாம். மாதவியினுடைய பிறப்பே தவத்தால் உண்டாய? பிறப்பு என மணிமேகலை உணர்த்துகிறது. முன்னேயன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வையைத்_தமிழ்.pdf/33&oldid=921805" இலிருந்து மீள்விக்கப்பட்டது