பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வைஷ்ணவி சங்கிதிமுறை 95. போற்றி மங்கலை போற்றி மகேசுரி போற்றி மதிவதனப் பிங்கலை போற்றி பத் மாசனி போற்றி பெரும்புகழ்சேர் சங்கரி போற்றிசு மங்கலி போற்றி சதாசிவத்தின் பங்குறை பூரணி காரணி போற்றி பராபரையே. (உ) மங்கலை மகேசுரி பிங்கலை ! பத்மால ை! சங்கரி! சுமங்கலி பூரணி ! காரணி! உ2னப் பலமுறை போற்றுகின்றேன். (கு) மங்கலை, சுமங்கலி - என்றும் சுமங்கலியாக இருப்பவள். பிங்கலை - பொன்னிறம் படைத்தவள். பத்மாசனி - தாமரையில் வீற்றிருப்பவள் - செய்யுள்-26குறிப்புரை பார்க்க. அம்பிகை திருமாலிடத்திலிருந்து காத்தல் தொழிலை கடத்துவதால் 'நாராயணி என்று பெயர் (செய்யுள் 32-ன் குறிப்புரையைப் பார்க்க). சங்கரி - இன்பம் உண்டாக்குபவள். 96. நமோநம குரி நமோகம சூலி நமோகம தொண்டருப காரி நமோகம கெளரி நமோகம கற்பருளும் நாரி நமோநம நீலி நமோகம நற்கருணை வாரி நமோகம விரி நமோகம வைனவியே! (உ) சூரி, சூலி, உபகாரி, கெளரி, காரி, நீலி, கருனை வாரி (கடல்), வீரீ - உன்னை நமஸ்கரிக்கின்றேன் : கமஸ்கரிக்கின்றேன். (கு) சூரி, சூலி, வீரி, நீலி - செய்யுள் 94-இன் குறிப் பைப் பார்க்க. கெளரி - காரி=பார்வதி. காரி பாகம் கயந்து-சம்பந்தர் 53-3. கருணைவாரி - கருணைக் கடல். (வாரி - கடல்).