பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதர வெளியீடுகள் H 1 தேவியும் அருணகிரியாரும் லகஉமி, சரஸ்வதி, பார்வதி தேவியார் , தேவியின் மற்ற அம்ச தேவதைகள் ஆதியோரைப்பற்றி அருணகிரிநாதர் அருளிய பல நூல்களினின்றும் விசேஷ ஆராய்ச்சிக் குறிப்புக்களுடனும் கட்டுரையுடனும் தொகுக்கப்பட்டது. (வைஷ்ணவி ஆலய இலவச வெளியீடு) 2 திருப்புகழ்ப் பாராயணத் தவநெறித் திருமுறை (ரீ வள்ளிமலை ஸ்வாமி சச்சிதாருந்தா அவர்கள் தொகுத்தது) பாராயனத் திருமுறைப் பாக்கள் தவிர, 72 பாடல்கள், 51-அநுபூதி, இரு பெரியோர்களின் சரிதச் சுருக் கங்கள், அன்னர்மீதியற்றிய துதிப் பாடல்கள், ஸ்வாமிகளது புராணம் ஆகிய 6 அநுபந்தங்களுடன் கூடியது. 16 ஆர்ட் படங்களுடன் 228 பக்கங்கள் கொண்டது அட்டைக் கட்டடம் விலை ரூ. 2.00 சாதாரணக் கட்டடம் , ரூ. 1-50 3. டிஸ்டிரிக்ட் முனிசீப் வ. த. சுப்பிரமணிய பிள்ளை பதிப்பு சிவஸ்தல மஞ்சரி H. H. H. 6 00 திருப்புகழ் மூலம் மூன்று பாகங்கள் m H-H 12 00 பாகம் ஆறுபடை வீடுகள் HHH. H. 3 00 பாகம் 2 ஸ்தலங்கள் H. H. H. 5 00 பாகம் 3 பொதுப் பாடல்களும், அருணகிரி நாதர் அருளிச்செய்த ஏனைய நூல்களும் ... 4 00 அருணகிரி நாதர் வரலாறும் நாலாராய்ச்சியும் (காலிகோ) H. H. H. 3 50* † (சாதாரண பைண்டு) ... 3 Os) கிடைக்குமிடம் : வ. சு. செங்கல்வராய பிள்ளை, M. A. 292, லிங்க செட்டித் தெரு, சென்னை-1.