பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii பிள்ளையவர்கள் திருப்புகழ் நூலை முற்றும் ஆராய்ந்தவர். வள்ளி மலே ஸ்வாமிகளிடம் உள்ளன்பு பூண்டவர். ஸ்வாமிகள் ஸ்தாபனம் செய்த பூரீ வைஷ்ணவி தேவியின் சந்நிதியிலேயே சுவாமிகளது பெருமதிப்புக்குகந்த பிள்ளையவர்களது வாக்குமூலமாக இத்தத்துவ விளக்கம் கிடைத்ததும் மிகவும் பொருந்தியதே. எல்லாம் தேவியின் திருவிளையாடல் : இது முதல் ரீ வைஷ்ணவி ஆலயத்தில் ஒவ்வொரு பூர ககூத்திரத்தன்றும் விசேஷ அபிஷேக பூஜைகள் நடந்து வரு கின்றன. சில நாட்கள் சென்றபின் திருப்புகழ் அடியார் ஒருவர் திருச் சூரில் தேவிகோயிலில் பூர நகrத்திரத்தில் பிரஸித்த உத்ஸவம் நடைபெற்று வருவதாக அன்பரிடம் தெரிவித்தார். கல்வி கேள்வி களில் சிறந்த சில பெரியோர் தேவி மீளுகூஷியின் நகூத்திரமும் சரஸ்வதியின் நகூடித்திரமும் பூரம் என்றும் தெரிவித்தார்கள். இவ் வாறு தேவியே தனது வழிபாட்டை வகுத்துக்கொள்கிருள் என்பதும் வெளிப்படை. X. தேவியின் திருவிளையாடல் ஏப்ரல், 1958-ல் கோயில் திருப்பணி நடந்துகொண்டிருந்த சமயம் திருப்புகழடியார் ஒருவர் பாகோபாரத்தில் இரவு தங்கினர். அப்பொழுது அவர் ஒரு கனவு கண்டார். வடக்கேயுள்ள கோயிலுக்குப் போய்க் கொண்டிருப்பதுபோல் இருக்கிறது. கோயிலுக்கு வாசற்படியில் ஒருவர், அவர் மனைவியுடன் வெள்ளை வஸ்திரம் தரித்துக்கொண்டு, யார் யார் தமக்கு நமஸ்காரம் செய்கிருர்களோ அவர்களுக்கு ஆசீர்வாதம் செய்கிருர். கனவு கண்டவரும் அவரை நமஸ்கரித்து எழுந்திருப்பதற்குள் கண்ணுடி, முன்னடி உள்நாடி, நோக்கிடு ’ என்று அவர்கள் சொன்னர்கள். உடனே விழிப்பு வந்து விட்டது. மறுநாள் சென்னையில் தன் இல் லத்தில் உறங்கும்பொழுதும் அதே வார்த்தைகள் கேட்டன. இந்த விஷயத்தை ரீ. வ.சு. செ. அவர்களிடம் உரைத்து, அதன் பொருளை வினவ, அவர். =ی .