பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வைஷ்ணவி சங்கிதிமுறை (உ) திரு அண்ணுமலையில் உண்ணுமுலை என்னும் பெயருடன் விளங்கும் உத்தமியே! என் கண்போல அருமை வாய்ந்த உன்னை கான் எண்ணித் துதிக்க உனது திருவருள் இல்லையென்ருல் என் கதி யாது? நீ தான் சொல்லுக. (கு) உண்ணுமுலை உமையாளொடும் உடனுகிய ஒருவன்.' - சம்பந்தர் - 1-10-1. 19. தீங்கு அணுகா திருக்க ஓங்கோர் பவ னன் திகழ் ஊரரனர் பாங்கே பயில் பைங்கிளி ஞானமிளிர் பூங் கோதை எனும் பெயர் பூண்டவளே ! திங்கே அணு காவகை செய்தருளே ! (உ) விளங்குகின்ற வாயு ஸ்தலமாகிய சீகாளத்திச் சிவபிரானது பக்கத்தில் “ஞானப்பூங்கோதை" என் னும் பெயருடன் திகழ்கின்ற தேவி யாதொரு தீங்கும் அணுகாதபடி நீ என்னைக் காத்தருளுக. (கு) பவனன் - வாயு; பவனன் திகழ் ஊர் - சீகாளத்தி பஞ்சபூதஸ்தலங்களுள் - காஞ்சி - பிருதிவி மண்) ஸ்தலம்; திருஆனைக்கா - அப்பு (நீர்) ஸ்தலம் ; திருஅண்ணுமலே - அக்னி-(தி ஸ்தலம்; சீகாளத்தி - வாயு ஸ்தலம்; சிதம்பரம்-ஆகாய ஸ்தலம். சீகாளத்தித் தேவி - ஞானப்பூங்கோதை, “ஞானப்பூங்கோதையாள் பாகத்தான் காண்” - அப்பர் - 6-8-6. 20. தேவியின் கருணைக்கு எல்லை இல்லை முல்லைப்பதி மொய் குழல் வைணவியே! தில்லைச் சிவ காமி! யென் நெஞ்சமெனும் கல்லைக் கனி யாக்கிய நின் கருணைக் கெல்லைக்குறி தான் இலதே இலதே.