பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அநுபூதி 17 26. துதி அளியே பெரிதும் உடையாய் ! அருணைக் கிளியேங் துகரக் கிளியே! குயிலே! வளியேர் பொழில்வாய் திருமுல் லைவனத் தளிவாய் உறையும் தகைவை னவியே! (உ) கருணை பெரிதும் உடையவளே! அருணைக் கிளியாம் (அருணகிரிகாதராயிருந்த) கிளியைக் கையில் ஏந்தும் கிளியே தென்றல் வீசும் சோலையை உடைய திருமுல்லைவாயிற் கோயிலில் வீற்றிருக்கும் (கு) அளி - கருணை வளி காற்று தளி - கோயில் தகை - அழகு, பெருமை. 27. தேவியின் கருணக்கு எனக்கு உரிமை உண்டோ? கண்ணுெத்த மகன் அழக்கண் டவுடன் கிண்ணத் தடிசில் லது கேண் மையுடன் உண்ணத் தருமுன் கருணைக் கொருகான் எண்ணத் தகுமோர் உரிமை எதுவோ ! (உ) தேவீ ! உனது கண் போன்ற அருமை வாய்ந்த சம்பந்தர்' என்னும் பிள்ளை அழ, அதைக் கண்டவுடன் நீ (பொற்) கிண்ணத்துப் பாலமுதை அன்புடன் அப் பிள்ளைக்கு அளித்தாய் அந்த உனது கருஜனக்கு (ஒன்றுக்கும் உரிமை யில்லாத) கான் பாத்திரமாவதற்கு எண்ணும்படியான உரிமை எனக்கு ஏதேனும் உண்டோ ? (ஒன்றும் இல்லை என்றபடி) (கு) மகன் - சம்பந்தர். தமது தந்தையாரோடு சென்ற மூன் ருண் டுக் குழந்தை சீகாழிக்கோயில் திருக் r" ." தே. அ.2