பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வைஷ்ணவி சங்கிதிமுறை 44. அரி, அயன் போகமனுபவிப்பது தேவியின் அருளால் நாகத் தனையான் களினத் துறைவான் போகத் திலிருப் பதுங்ண் பொறையால் பாகத் திறைவன் பதபூ சனையால் ஏகத் தெழிலார் உருஎற் றனையால். (உ) தேவி ! திருமாலும் பிரமனும் போகத்தில் இருப்பது உனது திருவருளால்தான்; இறைவனைப் பூசித்து அவருடன் அழகான ஒருருக் கொண்டனை நீ. (கு) காகத்து அணையான் - பாம்பிற் பள்ளி கொண்ட திருமால். களினத்து உறைவான் - தாமரை யில் வாழும் பிரமன். பொறை - பொறுமை - வலிமை. ஏகத்து உரு - அர்த்த காரீசர் உரு. தேவி திருக் கேதாரத்திலும், திருவண்ணுமலையிலும் பூசித்துச் சிவ னது இடப்பாகத்தைப் பெற்றனள் என்பது வரலாறு. சிவபிரான் ஆணும் பெண்ணுமான அர்த்த நாரீசர் கோலத்தில் விளங்குவதால்தான் திருமாலும் பிரமனும் போக நிலையில் இருக்க முடிகின்றது. காகத் தனை யானும் களிர்மா மலரானும், போகத் தியல்பிற்ை பொலிய அழகாகும் ஆகத் தவளோடும் அமர்ந்து ” - சம்பந்தர், 1-85-9. 45. தேவி அஞ்சின சமயங்கள் புனிதன் விடமுண் டனனப் பொழுதும் தனிநின் ருெருவா ரணங்தன் னையுரித் தினிதென் றுரிபோர்த் திடுவே அளயினும் நனிஅஞ் சியதென் நவில்வாய் உமையே! ,சிவபிரான் கஞ்சை. உண்ட சமயத்திலும் (ع)، مما ، அவர் தனியாக நின்று (எதிர்த்து வந்த) ஒரு யானை.