பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வைஷ்ணவி சங்கிதிமுறை வரோதயர்)-7. சரஸ்வதியும், இலக்குமியும் தேவியின் கண்கள். செய்யுள் 15-ன் குறிப்புரை பார்க்க. ' தேவி அலங்காரம் - செய்யுள் 80-ன் குறிப்புரையையும் L_IПГПТ, НЕ БЕ, . + கப்பூரம் நயந்தவளே !-தேவிக்குப் பூரம் உகந்த ககூடித்திரம். க + பூரம். க=சிறந்த புரத்தப்புப் புவிதரத் தோன்றி - புரத்து - பூர காளில், அப்பு - கடல் குழ்ந்த, புவி - பூவுலகத்தை, தர - பெற்றருளத், தோன்றி - அவதரித்த உமாதேவி-கந்தரக்தாதி 78 உரை. பகவதி நாள் பூரம்-(பிங்கலம்-திவாகரம்). வகித்தவள்கொண்டவள். முப்பூரம்-பூரம், பூராடம், பூரட்டாதி. இவை பயணத்துக்கு ஆகாத ககூடித்திரங்கள். ' த்ரிணிபூர்வா மகா ஜேஷ்டா பரணி ஜன்ம க்ருத்திகா : ஸ்வாதி சர்ப்ப விசா கார்த்ரா சித்ரா கமன வர்ஜிதா ’’ என்பர் வட மொழியார். 51. பேசா அநுபூதியைப் பெற ஈசா எனுமோர் வழிபா டிலன்யான் ஆசா கிகளத் த2ளபட் டலைவேன் தேசார் உமையே! சிறியேற் கருள்வாய் பேசா அநுபூதி பிறந்திடவே. (உ) ஈசா என்று வழிபடாத கான் ஆசை என் கின்ற விலங்காம் பந்தத்தில் அகப்பட்டு அலைகின் றேன். ஒளிவீசும் உமா தேவியே! பேசா அறுபூதி பிறக்கும்படி சிறியேனுக்கு அருள்புரிவாயாக. (கு) தேசு- ஒளி. பேசா அநுபூதி - மெளன நிலை; மனம் ஒடுங்கி கிற்கும் நிலை. தளை-கட்டு. கிகளம்விலங்கு ஆசா கிகளம் துகளாயினபின், பேசா அது பூதி பிறந்ததுவே "-கந்தரநுபூதி 43: