பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவி அலங்காரம் 49 20. அருளைப் பெற வினைப் போகம் கொண்ட என் வாழ்வினில் உன்னை விரும்பி என்று நினைப்பேனே அம்மணி : கின்னருள் கூட கினைந்தருள்வாய் உனைப்போது கொண்டே ஒருபோது பூசித் தொழுகலில்லை மனைப்பாது காவலில் என் பொழு தெல்லாம் மடங்கியதே. (உ) அம்மணி ! உன்னை மலர்கொண்டு ஒரு வேளை கூடப் பூசிக்கும் ஒழுக்கம் இல்லாதவன் கான். இல்லறச் சிக்கலிலேயே என் பொழுதெல்லாம் அழி கின்றது. வினையின் பயனை அநுபவிக்கும் கான் உன்னை விரும்பி என்று தியானிப்பேனே, அறியேன். நீ தான் அருள வேண்டும். (கு) போது-மலர். ஒரு போது-ஒரு வேளைகூட. 21. நீயே துணை தாயே கின் பாத மலரினில் வீழ்ந்து சதாதுதியாப் பேயேன் என திடம் பல்குறை உண்டு, பிழையிற் பட்ட நாயேன் எவ் வண்ணமிங் குய்வேன் உனதருள் நாட்டமின்றேல் நீயே துணையன்றி வேருேர் துணையிலை நின்மலியே! (உ) தாயே கின் மலி ! உன் திருவடியில் விழுந்து சதா உனைத் துதிக்காத பேயன் கான்: என்னிடம் பல குறைகள் உண்டு; உனது அருட்கண் பார்வையில்லா விட்டால் எனக்குப் பிழைக்கும் வழியே இல்லை; உன்னை அன்றி வேறு ஒரு துணையும் எனக்கு இல்லை. (கு) பல்குறை-பலகுறைகள். தே. அ. 4