பக்கம்:வ. உ. .சி. முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

வ.உ.சி.

25 மகா-௱-௱-ஸ்ரீ A. அசனுசைன் இராவுத்தரவர்கள், திண்டுக்கல்

26 ,, சீனி அசனுசை இராவுத்தரவர்கள், இராமாதபுரம்

27 ,, A. சோமசுந்தரம் அவர்கள், எம். ஏ., கூடலூர்

28 ,, W. ஸ்ரீநிவாச அய்யங்காரவர்கள், சென்னபட்டனம்

29 ,, அண்ணான் திருமலை அய்யரவர்கள், சேலம்

30 ,, பிட்டா இராமசாமி அய்யரவர்கள், சேலம்

31 ,, A. அருணாசலம் செட்டியாரவர்கள், சேலம்

 செக்ரெட்டேரிகள்

,, எஸ். டீ, கிருஷ்ண அய்யங்காரவர்கள் பி, ஏ. பி. எல்., தூத்துக்குடி, கெளரவகாரியதரிசி

,, வ.உ.சி. சிதம்பரம் பிள்ளையவர்கள் தூத்துக்குடி, துணைக்காரியதரிசி,

ஆடிட்டர்கள்

,,பி. கே. இராமய்யரவர்கள், பி.ஏ.பி.யல். கெளரவ ஆடிட்டர், திருநெல்வேலி பாலம்.

4 கம்பேனியின் ரிஜிஸ்டரான ஆபீஸ் தற்காலம் தூத்துக்குடி பீச்சு ரோடு 4-ம் நிர் கட்டிடத்தில் அமைக்கப்பெற்றுள்ளது.

5  இக்கம்பேனி ஏற்படுத்தியதின் முக்கிய நோக்கங்கள்:-

தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் மற்றும் சுதேசிய ஸ்டீமர்கள் நடைபெறாத துறைமுகங்கட்கும் பிராயாணத்தையும் வியாபாரத்தையும் சௌகரியப்படுத்தவும் சகாயப்படுத்தவும் தக்க ஸ்டீமர்கள் நடைபெறும்படி செய்தல், இந்தியர்களையும் இலங்கையர்களையும் மற்றும் ஆசியா கண்டத்து ஜாதியார்களையும் கப்பல் நடாத்தும் தொழிலில் பழக்குவித்து அதன் மூலம் வரும் லாபத்தையடையும்படி செய்தல், இந்தியர்களுக்கும் இலங்கையர்களுக்கும் மற்றும் ஆசியா கண்டத்து ஜாதியார்களுக்கும் கப்பல் நடாத்துந் தொழிலையும்