பக்கம்:ஶ்ரீ மஹாபாரதம் - பீஷ்ம பர்வம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஸ்ரீமஹாபாரதம். பீஷ்மபர்வம் திரிசிரபுரம் ஸெண்ட் ஜோஸப் காலேஜ் ஸம்ஸ்க்ருத தலைமைப்பண்டிதர், மஹாவித்வான், ஸாரஸ்வதஸாரஜ்ஞர், கவிசிகாமணி, ஸ்ரீ -உ-வே - T. V.ஸ்ரீநிவாஸாசார்யர் அவர்களால் மொழிபெயர்க்கப்பெற்று, ஆண்டிப்பட்டி ஜமீன்தார், ஸ்ரீமான், S.Rn.M Ct. பெத்தாச்சிசெட்டியார், M. R. A. S. அவர்களின் பேருதவியைக்கொண்டு கும்பகோணம் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் LD. ம.வீ. இராமானுஜாசாரியரால் பதிப்பிக்கப்பெற்றது. விலை நபா.ச தபால்சார்ஜ் அணா சு. 1919. (All Rights Reserved.)