பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுரும் பெயரு முழையு வழியு முவந்தவரைக் காரும் படருநங் காவகத் தின்றெதிர் கண்டனனே. (/23) பாங்கியைத் தலைவி மறைத்தல். (இ-ள்.) தலைவி தன்களவொழுக்கத்தைப் பாங்கிக்கு மறைத்துக் கூறுதல். வினாய் விளம்பல்பெண் பாவம்பொல் லாது வெறுத்துணையான் கானா தெழுந்து கரந்ததுண் டோகடற் காசினிக்கோர் மாணா ரதிபதி மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பிற் பூனா ரினைமுலை யாயுண்ப ரோநஞ்சம் புத்திவைத்தே. (i24) பாங்கி யென்னை மறைப்பதென்னெனத் தழாஅல். (இ-ள்.) இவ்வாறு மறைத்துக் கூறிய தலைவியைப் பாங்கியுனக்கு நான் வேறோ? வென்று உவகையாகத் தழுவிக்கூறுதல். ஊடறி யாவுரை யொன்றுள மொன்றுவப் பொன்றன்றின்றோர் பாடறி யாவுயிர்ப் பாவையன் னிர்மறை பன்னலென்றுங் கேடறி யாச்செழுங் கேலுஷம்சுத் தாசின் கிளர்கிரிநன் னாடறி யாச்சுடர் நாவறி யாச்சுவை நாளமின்றே. (/25) பாங்கி கையுறை புகழ்தல். (இ-ஸ்.) பாங்கி தலைவன் கொடுத்த காட்சிப் பொருளைப் புகழ்ந்து கூறுதல். சிலையுங் குலையுஞ் செழுந்தனத் தீர்செவி சிற்றிடைக்காங் கலையுங் குழையுங் கணியுந் தினமுங் கருதலருண் மலையும் படிபொரு மால்ஷம்சுத் தாசீன் யிமலையவெற்பி னிலையுந் துனரு மணியு மிவையுவந் தேற்றருளே. (/26) இவற்றுள் - பாங்கி கூற்றாயினவெல்லாங் குறைநயப்பித்தற்கும், தலைவி கூற்றாயினவெல்லா மறுத்தற்கு முரியன. தோழி கிழவோன்றுயர்நிலை கிளத்தல். (இ-ள்.) பாங்கி தலைவது வேட்கை கொண்ட துயர்நிலையைத் தலைவிக்குக் கூறுதல. - குளிறுஞ் சனையுங் குழையு மருந்திக் குலவியென்று மொளிறுங் கழற்றுனை யோன்ஷம்சுத் தாசி னொளிர்தடத்தோர் களிறும் பிடியுங் களிதுயில் கொண்டுறல் கண்டனங்கே வெளிறு முகத்தி னுயிர்த்தெனை நோக்கி மெலிந்தனரே. (/27) 1 O4