பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டாற் பழியொடு கொள்கில மேனின் குறைமொழியு முண்டா மெனக்கலக் குற்றுலை வேமை யுவந்தொளிர்பூந் தண்டா மாைப்பகத் தான்ஷம்சுத் தாசின் சயிலமன்னாய் விண்டா தரவி னளித்தனை யாவதில் வேண்டுதுமே. (/32) இவற்றுள் - பாங்கி கூற்றாயினவெல்லாங் குறைநயப்பித்தற்கும், தலைவி கூற்றாயினவெல்லாங் குறைநேர்தற்கு முரியன. இறைவி கையுறை யேற்றமை பாங்கி யிறைவற் குணர்த்தல். (இ- ள்.) தலைவி தழை முதலியவற்றை யேற்றுக்கொண்டமையைத் தலைவனுக்குப்பாங்கி கூறுதல். வாங்காய் தழையெனு முன்னுவந் தோடி வளர்முலைகண் பாங்கார் முகமிதழ் வாய்சிரம் யாவும் பதித்தவனி தாங்கா யிரங்கதி ரோன்ஷம்சுத் தாசீன் றமிழ்ச்சிலம்ப நீங்காது நீயெனப் பல்கான் முகந்து நினைந்தனளே. (/33) பாங்கி தலைமகற்குகுறியிடங் கூறல். (இ-ஸ்.) தலைவன் தல்ைவியைச்சந்திப்பதற்கு ஒரு அறிகுறியுள்ள இடத்தைப் பாங்கி கூறுதல். அறிகுறி அடையாளம். செல்லுங் கருதுஞ் செழுங்காத் திருட் டிடுக்குறத்தெவ் வெல்லும் பெருந்தள வேள்வும்சுத் தாசின் மிளிர்வரைவெண் கல்லும் வயிரமுங் கெளத்துவ முத்துங் கலத்தலிலோ ால்லும் பகலா யவிரிடம் யாம்பக லாடிடமே. (/34) பாங்கி குறியிடத் திறைவியைக் கொண்டு சேறல். (இ-ள்.) முன்சொன்ன அடையாளமுள்ள இடத்துக்குத் தலைவியைப் பாங்கி கூட்டிக் கொண்டு செல்லுதல். பெண்ணா ரமுதப் பிழம்பே வருதி பெருமுலைச்சி ரெண்ணா தெழுமலைக் கின்றெதிர் கேட்டடி யிட்டலரை மண்ணா ளதிபதி மால்ஷம்சுத் தாசின் மலையவெற்பிற் - கண்ணா லலைவரு கண்ணிர்க் குவலயங் காண்பதற்கே, (/35) பாங்கி தலைமகளைக் குறியிடத் துய்த்து நீங்கல். ( இ- ள். கூட்டிச் சென்ற தலைவியைக் குறியிடத்து நிறுத்திவிட்டுப் பங்கி நீங்குதல். கண்பகை காற்பகை கைப்பகை மேற்பகை கண்டுறுமோ 1OᏮ