பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரண்பகை தீர்த்தடை வாமயி லாய்ந்திய லாகவென்று மண்பகை தீர்த்தலெம் மான்ஷம்சுத் தாசீன் மணிவரைவாய்த் தண்பகை தீர்த்தொளி சின்சொனல் லாய்சற்றுத் தங்குகவே. இறைவி யிறையோனிடத் தெதிர்ப்படுதல். (இ-ள்.) தலைவியைத் தலைவனேரே வந்து காணுதல். வாளாக் கிடந்து மயற்பசி கொண்டு மயங்குமென்னை யாளாக்க வென்றோ வருள்வா யமுது மருந்தனமுங் கோளாச் சுமந்தென் குலதெய்வம் போன்முன் குறுகினைசெந் தாளா லரசளிப் போன்ஷம்சுத் தாசீன் றடத்தனங்கே. புணர்ச்சியின் மகிழ்தல். (இ-ன்.) வெளி. வழுத்துஞ் சுகிர்த மருவுரு வாயெனை வாழ்வித்தின்ப மழுத்துஞ் செழுந்தனத் தாருயி ரேயின் றரசர்முடி விழுத்து மலர்ப்பத வேள்வடிம்சுத் தாசின் வியன்சிலம்பின் முழுத்துஞ் சுகாநந்த வாரிகண் டேப்புண் முழுகினனே. புகழ்தல். (இ-ள்.) வெளி. - பூணு மகுடப்பு மான்ஷம்சுத் தாசின் பொதியமன்னாய் நானுந் துடியு மடிபட் டலறியெந் நாளுமுடற் கோனு மிழையுங் குழையு மரிவனங் கொண்டலையுஞ் சேணு மதனுந் திகைதரு நேரற்றுன் சிற்றிடைக்கே. தலைமகளைத் தலைமகன் விடுத்தல். (இ-ள்.) தலைவியைத் தலைவன் ஆயக்கூட்டத்திற்செல்லவிடுதல். கனமா மமுதக் கடல்கடைந் தின்பக் கனிவருள்வோய் சினமா ரயிற்கரச் சேய்ஷம்சுத் தாசீன் சிலம்பகத்தெம் மனமாந் துணையின் வனங்கடந் துன்குழு மன்னியிங்ங் னினமா யனுப்புதி யேகுதி நல்விடை யித்தெமக்கே பாங்கி தலைவியைச் சார்ந்து கையுறை காட்டல். //36) (/37) (138) (139) (/40) (இ-ஸ். குறியிடத்து நிறுத்திப்போயின பாங்கி தலைவன் போயினபின் தான் 107