பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கையுறை கொண்டுவரப் போயின பாவனையாகக் கையுறை கொண்டுவந்து காட்டல். - முலைகண்டு வாயிதழ் மூடரும் பெள்ளி முழுதுமுட னிலைகண்டு வாடும சோகமு நீத்து நிருபர்திறை மலைகண் டுவக்குமெம் மான்ஷம்சுத் தாசின் மலையகம்பல் லிலைகண்டு பூக்கண்டெடுத்துவந் தேன்கொள்ளெ னேந்திழையே. (/4/) தலைவியைப் பாங்கிற் கூட்டல். (இ-ஸ்.) பாங்கி தலைவியை மகளிர் கூட்டத்திற் சேர்த்தல், நந்தா வனத்து நறுமலர்க் காவுள்ளு நண்ணுமல ரெந்தா யெடுத்தணிந் தேன்குழற் கென்று மிரும்புவிக்கோர் சிந்தா மணியனை யான்ஷம்சுத் தாசீன் சிலம்பிடையு வந்தாயத் தார்விளை யாடிடங் கண்டங்கு மன்னுதுமே. (/42) நீங்கித் தலைவற் கோம்படை சாற்றல். (இன்.) தலைமகளை ஆயத்துட்சேர்த்து மீண்டுவந்து பாங்கி தலைவற்கு ஒம்படை சொல்லுதல். ஓம்படை மறவாமை. நண்ணுஞ் சுகிர்தமெய்ஞ் ஞானசேகர் தாண்மலர் நாடியுள்ளத் தெண்னும் பெரும்பதத் தோன்ஷம்சுத் தாசி னெழிற்சிலம்ப கண்ணுங் கருத்துமென் றும்மிரு வோரைக் கலந்தவெற்குப் பண்ணும் வ்ரமற வாமைய தேயென்செள பாக்கியமே. - (/43) உலகியன் மேம்பட விருந்து விலக்கல். (இ-ஸ்.) உற்றார் அயலூரிலிருந்து வந்தாலவர்க்கு உணவு கொடுத்துபசரிப்ப துலகியல் பாதலா லவ்வுலகியல் பெருமைப்படத் தலைவனை யெம்மூர்க்கு வந்திருந்து விருந்துண்டு போமெனப்பாங்கிதலைவன் செல்லுதலை விலக்குதல், வில்லிற் றுணையிலெம் வேள்வும்கத் தாசீன் வியனசலப் புல்லிற் கெழுமறிப் பாலுங் கறியும் புனத்தனமு மல்லிற் பழனு மடுத்தே சிறிதெம் மனைவதிந்தோங் கல்லிற் பகலோ டகலிற் பிழையென்கொ லாண்டகையே. (/44) விருந்திறை விரும்பல். (இ-ன்.) அவ்வுணண்வத் தலைவன் விரும்பிக் கூறுதல். சித்தமும் புத்தியுங் கோடைமெய்ஞ் ஞானியர் சீரடிக்கண் ணித்தமும் வைத்தபு மான்ஷம்சுத் தாசி னெடுவரையி 108