பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னேர்கண்டு நம்பிரி வெண்ணியுண் மாழ்கு மிறைவர்க்கெங்கண் னிர்கண்டு மேவ நிகழ்த்துவி ரோவிந்த நீனெறியே. (/63) இதுவரையும் ஏழாநாள் நிகழ்ச்சி யென்க. பின்னானெடுந்தகைகுறிவயி னிடுசென்றிரங்கல். (இ-ஸ்.) எட்டாநாள் தலைவன் குறியிடமாகிய மாதவிப்பந்தரிடத்து வந்து காலநீட்டித்துத் தலைவியை நினைத்து வருந்துதல். கூடுஞ் சுகம்பிரிந் தாற்றெரி வாரெனக் கூர்ந்தெவரும் பாடு மொழியறிந் தோமறந் தோவிந்தப் பாரிடங்கொண் டாடும் புகழ்ப்பெரு மான்ஷம்சுத் தாசீ ருைட்கிரிவா . யோடுங் கலையினங் காளவ ளோடி யொளித்ததுவே. (/64) தலைவன் வறுங்களநாடி மறுகல். (இ-ஸ்.) தலைவியில்லாத தினைப்புனத்தை நோக்கித் தலைவன் வருந்துதல். வெல்லு மதமலை வேள்வடிம்சுத் தாசீன் வியன்வரைவாய்க் கல்லுங் கரைதரக் கண்ணிர் சொரிந்து கசிந்துருகி பல்லும் பகலு மழிவேற் கெனவென் னளியினங்காள் செல்லும் பொழுதெதுஞ் செப்பின ளோவந்தத் தேமொழியே. (/65) குறுந்தொடி வாழுமூர்நோக்கி மதிமயங்கல். (இ-ள்.) தலைவியினுர்தேடிச் செல்வோமானால் அறிந்திலமென்று தலைவன் மதிகலங்கிக் கூறுதல். நாடரி தாலவ ளுரும் பெயருமு னண்ணுநெறி தேடரி தாலென்றுஞ் செல்லரி தாலவண் சேர்மறவர் பாடரி தாலருண் மால்ஷம்சுத் தாசீன் பனிவரைவாய்க் கூடரி தாலென்செய் வேன்மன மேநிலை கொள்ளுதற்கே. (/66) - இவற்றுள் - இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கலு மிறைவியைப் பாங்கி குறிவரல் விலக்கலுமாகிய விரண்டும் விலக்கற்கும், ஆடிடம் விடுத்துக் கொண் டகறலொன்றுஞ் சேறற்கும், இறைமகளாடிட நோக்கி யழுங்கல் முதலிய நான்கும் கலக்கத்திற்குமுரியன. பகற்குறியிடையீடு முற்றிற்று. i i 4