பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமகளவலம் பாங்கி தணித்தல். (இ-ன்.) தலைவியின்றுன்பத்தைத் தோழிதனித்துக் கூறுதல். வினா யழுங்கி மெலியன்மின் னேநந்த மெய்யருளார் பூனார் படிற்றுரை வாய்மையு நீக்கிலர் பொங்கியம்பல் கோனா ததிர்முன்றிற் கோன்ஷம்சுத் தாசீன் குளிர்பொழில்வாய் மானார் முடங்கலும் பூப்பதுண் டோவல்லி மாமலரே. (200) இறைவனமேற் பாங்கி குறியிழைப்பேற்றல். (இ-ஸ். பத்தாநாளிரவுக்குறியில் வந்த தலைவன்மேற்பாங்கி அல்ல.குறிப்பிட்ட குற்ற மேற்றிக் கூறுதல். பெண்ணா ரமுதப் பெருநலங் காத்துமைப் பேணுமெம்மை யெண்ணா தொறுத்திர் மறந்தீர் வரவினி யென்றுமும்மூர் மண்னாள் வரோதயன் மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி லண்ணா லறியே னறிந்தா லிருப்பெமக் கவ்விடமே. /20/ノ ,இறைவிமேலிறைவன் குறிபிழைப் பேற்றல் تا مه ۹۰ (இ-ஸ்.) மேற்கூறிய குற்றத்தைத்தலைவன் றலைவிமேலேற்றிக்கூறுதல். எல்லா மவளெனக் கேதொன்று மில்லையென் றெண்ணியெழும் பொல்லா விரவிடைப் புக்கலைத் தேனைவிண் பூதலத்துஞ் சொல்லா லுயர்பெரு மான்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரிவாய் நல்லாய் மறந்தனை யென்றனை யேற்பழி நாளைக்குமே. (202) அவள் குறிமருண்டமையவளவற்கியம்பல். (இ~ள்.) தலைவி குறி மயங்கியதைப் பாங்கி தலைவனுக்குக்கூறுதல். மாங்கனி யாவி விழவெழுந் தோடிநின் வண்குறியென் றாங்கனி யாயமந் தோவலைந் தாக மலுத்தளவில் சோங்கனி யாவர்க்கு மால்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரியோய் பூங்கனி பட்ட துயரள வோவிந்தப் பூவளவே. (203) - அவன் மொழிக் கொடுமைசென்றவட்கியம்பல். (இ-ஸ்) தலைவன் சொல்லிய சொல்லின் கொடுமையைத் தோழிதலைவிக்குச் சொல்லுதல். வானே றதிரொலி வல்லியங் கைம்மலை மற்றனவுந் தானேறு மல்லிடை நின்வர வின்றித் தனித்துழன்றோர் i23