பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யறவாழி யண்ணல்பி ரான்ஷம்சுத் தாசீனருஞ்சிலம்பி லிறவா திருப்பவர்க் குண்டல வோபல் லிடுக்கங்களே. (257) சென்றோனிடலிற் காமமிக்க கழிபடர்கிளவி. (இாள்.)தலைவன்மாலைக்காலம்வரையும் வராமல் வரவுநீட்டித்தலாற்காமமிக அதனால் மிகுந்த நினைவொடு கூறுதல். எறியுந் திரைக்கட யேகுரு கேயெனை யேதனந்து பறியுந் துணைவர் பயிலிட நோக்கியிப் பாவிதுய ாறியும் படியொரு காலறை வீரற மாயிரமாஞ் செறியும் பெருந்தவச் சேய்ஷம்சுத் தாசீன் செழுங்கிரிக்கே. (258) தலைவியைப் பாங்கியாற்றுவித்தல். (இ-ள்.) மேற்கூறியவாறு வருந்திய தலைவியைப் பாங்கி யவ் வருத்தத்தைத் தணியச்செய்தல் - சேல்வைத்த வேல்விழி யாயெழு வாயினிச் செல்வருன்றன் மேல்வைத்த நோக்கின் விரைந்துறு வாரவண் மேவியென்று நூல்வைத்த நெஞ்சினன் மால்ஷம்சுத் தாசீன் நுவல்கிரிக்குட் கால்வைத்த பான்முற்றுங் கண்வைத்து முத்திக் களிப்பதற்கே. (259) இதுவரையும் பதினாறாநாள் நிகழ்ச்சி. தலைவன் வந்தமை பாங்கியுணர்த்தல். (இ-ள்.) தலைவன்வந்தசெய்திதலைவிக்குத் தோழிகூறுதல். சிந்தா குலமுந் தியக்கு மயக்குந் தெளியவிங்கே வந்தார் தலைவர் மயங்கேன் மனமினி மாமலர்சூழ் கொந்தார் தொடைப்புயக் கோன்ஷம்சுத் தாசின் கொழுங்கிரிவாய்ச் சந்தா ரணிமுலைத் தையனல் லாய்சுகஞ் சாருதற்கே (260) வந்தோன் றன்னொடு நொந்து வினாதல். - (இாள்.) பாங்கி வந்ததலைவனொடுதுன்பப்பட்டு வினாவுதல். இறையள வன்ப நினைப்பிரிந் தாவி யிருந்தறியா நறையள வாய்குழ னன்னுத லாளையொர் நாண்முழுதுஞ் சிறையள வாக்கித் திண்கப்பித்த தேதுயர் தேரரசர் திறையள வேற்குமெம் மான்ஷம்சுத் தாசின் செழுங்கிரிக்கே. (26/) 137