பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இகுளைவம்பென்றல். (இ-ள்.) அவ்வாறு புலம்பிய தலைவி தேறும் வண்ணம் பாங்கி இது காலத்தின் வந்த மேகமன்று. இடையே வம்பாகத் தோன்றியதென்று கூறல். வம்பு-காலமல்லாத காலத்திற்றோன்றும் பொருள். சாற்றுங் கவிகைப்பி ரான்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்பாப் போற்று முனதிரு பூண்முலை கண்டஞ்சிப் போந்தகரி கூற்றுங் கொடுவக் குமுறொலி கொண்டற் கொழுமொலியென் றாற்று மயிடை மன்றிது கார்வம்பெ னாயிழையே, (273) இறைமகண் மறுத்தல். (இஸ்) தலைவி பாங்கி கூறியவதனை மறுத்துக்கூறுதல். கவளக் களிற்றொலி கானெனிற் கொன்றையுங் காந்தளுமுட் டுவளக் களிமலர் தோற்றுறு மோவின்மின் சூழ்தருமோ சவளத் திருக்கைப்பி ரான்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்பின் பவளத் தனியித ழாயறி வாய்மழைப் பைம்புயலே. (274) அவர் தூதாகிவந்தடைந்த திப்பொழுதெனத் ളഖങ്ങി சாற்றல். (இ-ஸ்.) தலைவி கார்காலம் வந்ததென்று கூறிய சொற்கேட்டபாங்கி தலைவன் தான் வருகின்ற செய்தியை யறிவித்தற்கு விடுப்ப இப்பொழுது இக்கார் துதாய்வந்தடைந்ததென்று கூறுதல். சூதா ரிளமுலைத் தோகைநல் லாயன்பர் தோய்பரித்தேர் மீதா ருரைகொடு மீண்டன ரஞ்சி மிடையலென்றம் போதார் வதனப்பு மான்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பிற் றுதா யெழுந்ததிக் கார்கால மேகமுன் சொல்லுதற்கே. (275) - தலைமக ளாற்றல். - (இன். தலைவிதுன்பத்தைச்சகித்திருத்தல். முற்று முடலுயிர் நீயே யெனமுன் மொழிந்தவர்சீர் துற்றும் பெருந்தகை வேள்வடிம்சுத் தாசீன் சுடர்க்கிரிவாய்ச் சற்றும் பிரியார் தரியார் வருகுவர் சத்தியமென் - றெற்றும் வலிக்கு மிசைக்கு முயிர்கொளர் கேந்திழையே. (276) - 峨 அவனவட்புலம்பல். (இ-ஸ்.) பொருளிட்டச்சென்ற தலைவன் றன்கரும முற்றியபின்றையே யவ்விடத்துத் தலைவியை நினைத்துப்புலம்பல். 141