பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவன்றன்பதியடைந்தமை தலைவற் குணர்த்த்லி றாகிய பதினெட்டு விரிகளையுடையன; அவை வருமாறு: பாங்கி தலைவற் குடன்போக் குரைத்தல். (இ-ள்.) காவ லதிகப்ப்டுதலால் தலைவியை யுன்னூர்க்குடன்கொண்டு ப்ோதியெனப் பாங்கி தலைவனுக்குக் கூறுதல். அண்ணா லருளா ரவனியெல் லாமளித் தாலுமெங்கட் பெண்ணா ரமுதைப் பிரித்தெம ரென்றுமிப் பேருலகின் கண்ணா யொளிருமெம் மான்ஷம்சுத் தாசீன் கனகவெற்பி லெண்ணா தழைத்துட னேகுதி யுன்ற னிருநகர்க்கே. (309) - ಖಖl೦ತನ மறுத்தல். (இ-ள்.) தலைவி கொடிய பாலையில் நடக்கச்சகியாளென்று தலைவன்தடுத்துக் கூறுதல். ஆவா வலுத்த ரறைமொழி போலு மடர்ந்தெழுந்து வேவா விருக்குமஸ் வெவ்வழற் பாலையின் மேவரிதான் மாவா ரிருங்குண மால்ஷம்சுத் தாசீன் மணிவரைவாய்ப் பூவா யொளிர் தரும் பூவைநற் பாதமென் பூங்குழலே. (3/0) போக்குடன் படுத்தல் - (இ-ள்.) தலைவியைத் தலைவன் கூட்டிப் போதற்குப் பாங்கியுடன்படுத்திக் கூறல. . . . - உள்ளக் கரிக்குமுன் மாமய லன்றி யுறுத்தவன்னை விள்ளக் கரிக்குமஷ் வெவ்வுரை வெப்பினு மேவுகலி துள்ளக் கரிக்குமெம் மான்ஷம்சுத் தாசீன் சுடர்க்கிரிவாய்க் கொள்ளக் கரிக்குங் கொழுந்தழற் பாலை கொடிதலவே. (3//) - - தலைவன்போக்குடன்படுதல். (இ-ள்.) தலைவன்த்லைவிய்ை புடன்கொண்டு போதற்குச்சம்மதித்தல், - விடவா ளரவெங்கும் வெண்முத்தஞ் சிந்தி மெலிந்துட்லத் தொடவாவி யஞ்சுஞ் சுடுபரற் பாலை துணிந்தநின்சொற் கடவா தடைகுதுங் கன்னிநல் லாயெம்பொன் கைவரப்ப: றிடவா ரணமெனுஞ் சேய்ஷம்சுத் தாசீன் ச்ெழுங்கிரிக்கே. (5/2) - தலைவிக் ಅ-ಪGurá குணர்த்தல். - - - . (இஸ்) தலைவனுடன்தலைவி போதலை யவளுக்குப்பாங்கி கூறுதல். 151