பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நானழிந் திரங்கலுமாகிய விரண்டும் போக்குடன் படாமைக்கும், பாங்கி தலைவனையுடன்படுத்தலும் தலைவி கற்பு:மேம்பாடு பாங்கி கழறலுமாகிய விரண்டும்போக்குடன்படுத்தற்கும்,தலைவன்போக்குடன்படுதலும்தலைவியொருப்பட் டெழுதலும் பாங்கி சுரத்தியல் புரைத்துழிச் சொல்லலுமாகிய மூன்றும் உடன்போக் குடன்படுதற்கும், பாங்கி கையடை கொடுத்தலும் வைகிருள்விடுத்தலும் தலைமகன் தல்ைமகளைச் சுரத்துய்த்தலுமாகிய மூன்றும் போக்கற்கும், தலைவன் தலைவி யசைவறிந்திருத்தலும் கண்டோர் காதலின் விலக்கலுமாகிய விரண்டும் விலக்கற்கும், தலைவன்தலைவியையுவந்தலர்சூட்டியுண்மகிழ்ந்துரைத்தலும்கண்டோரயிர்த்தலுமாகிய விரண்டும்புகழ்தற்கும்,கண்டேர்தன்பதியணிமைசாற்றிலும்தலைவன்தன்பதியடைந்தமை தலைவிக்குணர்த்தலுமாகியவிரண்டுந்தேற்றற்குமுரியன. . . . . உடன்போக்கு-முற்றிற்று. கற்பொடு.புணர்ந்த கெளவை. அஃதாவது-தலைவி தலைவனதுடைமையாய்க் கற்பொடு கூடிய அதனை அயலார் விராய சேரியர் பலருமறிதல்: அது-செவிலி புலம்பல் நற்றாய் புலம்பல். மனைமருட்சி கண்டோரிரக்கம் செவிலி பின் றேடிச்சேறல் என ஐந்து வகைப்படும் ; அவை வருமாறு :- - * செவிலி பாங்கியை வினாதல். - (இ-ள்.) தலைவியைத் தேடிக் காணாமற் செவிலி பாங்கியைக்கேட்டல். ஆயமு மன்னையும் யானமிவ் வீடு மழிதரவெத் - தேயமும் போற்றுமெம் மான்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பி னேயமும் வாசமு நீத்தெம தாருயிர் நீங்கியவம் - - மாயமுஞ் சூழ்ச்சியு மென்னைகொ லோசொலென் மாதரசே, (327) பாங்கி செவிலிக் குணர்த்தல். - (இ-ள்.) தலைவித்லைவனுடன் சென்றதைப் பாங்கி செவிலிக்குக் கூறுதல். மலையும் படிபல வம்புரைத் தாளன்னை வந்தமுலை - விலையுங் கருதிலள் வேறென்செய் வாளுற்ற மெல்லியலெண் சிலையுங் குலையுந்திண் டோள்ஷம்சுத் தாசீன் செழுங்கிரிவா யலையும் படியகன் றாள்சுர மன்பர்பின் னாரணங்கே. (328) செவிலி தேற்றுவோர்க்கெதிரழிந்து மொழிதல். இன்.) வெளி. அழிந்து கூறல் - நொந்து கூறுதல். * தருந்தாரு வன்னகை யான்ஷம்சுத் தாசீன் றமிழ்ச்சிலம்பில் வருந்தா திருக்க வழுத்துகின் றிரெம்மை மாண்வொரு 155