பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றாயயலாரொடு புலம்பல். (இ-ள்.) வெளி - பன்னா டவங்கிடந் தங்கமெ லாநொந்திப் பாவிபெற்ற மின்னாளு மென்னை விடுத்தகன் றாளெனின் மேலுமொன்னார் மன்னா யுதித்தபு மானஷம்சுத் தாசீன் மலையவெற்பிற் பொன்னா ரமுதனை யிர்மக வாலென்ன புண்ணியமே. (334) நற்றாய் பயிலிடந்தம்மொடு புலம்பல். (இ-ள்.) தலைவி பழகி விளையாடு மிடங்களோடு நொந்து நற்றாய் வருந்திக் கூறுதல். - ஊன்றா ழயில்வலத் தோன்ஷம்சுத் தாசீனுயர்சிலம்பிற். கான்றாழ் சுனைகாள் பொழில்கா.ணதிகாள் கவலைகொள வின்றா ளெனைமறந் தேகையி லேயிந்த வேழைக்கென்னத் தேன்றாழ் குழலியுஞ் செப்பின ளோவெதுஞ் சிந்தைவைத்தே. (335) இந்நான்கும் நற்றாய் புலம்பலின் விரியென்க. நிமித்தம்போற்றல். (இஸ்)தலைவி வருதற்குத்தக்கசகுனத்தைத்துதித்துநற்றாய் கூறுதல். - பாலோ டமுதும் பரிந்தளிப் பேன்பரற் பாலைசென்ற காலோ டரிவை கலந்துற வேகடற் காசினிக்கோர் கோலோ டுயர்குடைக் தோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரியின் மேலோ டருட்கொடி ப்ேகரை வாயிந்த வேளையிலே, (336) சுரந்தணிவித்தல். (இ-ஸ்.) தலைவிக்குப் பாலைநிலத்தின் வெப்பந் தணியுமாறு நற்றாய் பிரார்த்தித்தல். - - வரமே பெருகுமெம் மான்ஷம்சுத் தாசீன் மணிவரையின் சுரமே பரல்செய் சுடுநெருப் பேயவன் தோய்ந்தவளத் திரமே பெருகநல் ஹாமீம் புரத்தொடு சேரளியின் றரமே தரக்குளிர் வாய்மிக வாயென்றன் றாழ்குழற்கே. (337) தன்மகண் மென்மைத்தன்மைக்கிரங்கல். (இ-ள்.) நற்றாய் தன்மகள் மெல்லிய தன்மைக்கு இரங்கிக் கூறல். மழையுங் கரிந்து மனமுங் கரிந்த மலிகனற்கான் குழையும் படிசென்ற கொள்கையென் னோவறக் கோன்மையினால் 157