பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விழையும் பெரும்புகழ் வேள்வும்சுத் தாசீன் வியன்கிரிவாய்த் தழையு மனிச்சமுந் தாவத் தளர்பதத் தாழ்குழலே. (338) - இளமைத்தன்மைக்குளமெலிந்திரங்கல். - (இ=ள்.) நற்றாய் தன்மகளிளமைத் தன்மைக்கு மனமெலிந்துவருந்திக் கூறுதல். பாலோ டமுதம் பருகில தென்றுபைம் பாவை யைமார், மேலோ டனைத்து விழிநீ ருகுக்குமென் மெல்லியல்வெவ் வேலோ டொளிர்கர வேள்வடிம்சுத் தாசீன் மிளிர்கிரிவாய் மாலோ டொருவன்பின் போவள்கொ லோமுன்செய் வல்வினையே. (339) அச்சத் தன்மைக் கச்சமுற் றிரங்கல் (இ-ள்.) நற்றாய் தலைவியினது வெருவுந்தன்மையை நினைந்துதான் பயமுற்று வருந்துதல், • . - இற்புலி காணினு மேக்குற் றழுங்கி யிரங்குமவ ணற்புலி காணி னலிவத லாலுயிர் நண்ணலர்க்கோர் பொற்புலி யன்னபு மான்ஷம்சுத் தாசீன் பொதியவெற்பிற் கற்புலி யுற்ற கடுஞ்சுரத் தென்செய்வள் காரிகையே. (340) இவ்வைந்தும் மனமருட்சியின் விரியென்க. கண்டோளிரக்கம். (இஸ்)வழியிற் கண்டம்ாதர்தலைவியைநோக்கிவருந்தியழுங்கல் இரக்கம். அழுங்குதல். - ஏங்கும் விழுமெழு மெம்மனை யெங்கெனு மின்னலுற வீங்குற கரையு மெலியு முலையு மிகுந்தபுகழ் தாங்குஞ் சுகிர்தபு மான்ஷம்சுத் தாசீன் றடஞ்சிலம்பின் பாங்குங் கழங்குநற் பாலையும் பூவையும் பார்த்தனையே. (34/) இஃதொன்றுங் கண்டோரிரக்கம்; இதற்கு விரியில்லை. செவிலி யாற்றாத் தாயைத் தேற்றல். (இ-ஸ்.) தலைமகள் பிரிவைச்சகியாத நற்றாயைச்செவிலிதேறுமாறு கூறுதல். வெப்பா லவிந்த வெறும்பாற் பாலை விர்ைந்தவடா னெப்பா லிருப்பினு மின்னே கொணர்வ லிசைந்தெவர்க்கு மொப்பா லுயருர வோன்ஷம்சுத் தாசீன் னொருமொழிபோற் றப்பா தனையே தளரா தமரவன் றண்பொழிற்கே. (342) 158