பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றிடைமுக்கோற் பகவரை வினாதல். (இ-ஸ்.) செவிலி தேடிப் போங்கால் வழியிடை யெதிர்வருந்திரிதண்டமுடைய அந்தணரை வினாவுதல். உண்மைப் பொருளை யுவந்தடை வான்றவ மோர்ந்துசெய்யும் வெண்மைத் திருச்சடத் தீர்விள்ளு விரெழு மேதினிக்கும் வண்மைக் குயர்கர மால்ஷம்சுத் தாசின் மலையவெற்பி லொண்மைக் கெழுமயிற் காளையின் னெம்மயி லுற்றதுவே. மிக்கோரேதுக்காட்டல் (343) (இ-ஸ்.) செவிலி வினாயதற்கு உயர்ந்தோர்.அஃது உலகவியல் பென்று காரணங் காட்டிக் கூறுதல். வலம்புரி யின்ற மனிதனக் கல்லது மற்றைபர்க்கு நலம்புரி வாறுநின் னங்கையு மேகின னானிலத்தின் குலம்புரி யண்ணலங் கோன்ஷம்சுத் தாசீன் கொழுங்கிரிவா யலம்புரி கூந்த லணங்கனை யாய்மற்றெ னாய்வதுவே. செவிலி யெயிற்றியொடு புலம்பல். (இ-ஸ்.) செவிலி பாலைநிலத்துப் பெண்ணொடு வருந்துதல். பொன்மா துறைபுயத் தோன்ஷம்சுத் தாசின் பொதியவெற்பி னன்மா தவப்பே றனைத்துமொன் றாயுற்றிந் நாண்மறவர் தன்மா தெனவருந் தையநல் லாய்சொலித் தாவழற்கா னென்மா தொருதிருக் காளையின் போந்த விருநெறியே. செவிலி குரவொடு புலம்பல். (இ-ஸ்.) செவிலி குராமரத்தொடு வருந்துதல். கல்லென் றடர்ந்த கடும்பாற் பாலையொர் காளைபின்னே வல்லென் றுயர்முலை வந்தது கண்டுமவ் வான்முகிலைச் செல்லென றெதிர்கரச் சேய்ஷம்சுத் தாசீன் செழுஞ்சிலம்பி னில்லென் றொருசொன் னிகழ்த்திலை யேவஞ்ச நீள்குரவே. சுவடுகண்டிரங்கல். (344) (345) (346). (இ-ள்.) நிலத்தின்மேற்காலழுந்திய குறியைச்செவிலிகண்டிரங்கிக்கூறுதல். பூவிற் படரப் பொறாதவம் போருகப் பொன்னடியித் தாவிற் படரத் தவக்குறை யோகற்ற தண்டமிழோர் 159