பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லுதல். நெய்யாடுதல்-நெய்தேய்த்து ஸ்நானஞ்செய்தல்; பிள்ளைப்பேற்றுச்சடங்கினொன்று. வலம்புரி யின்ற மணியென நின்மட மாதொருநன் னலம்புரி யாண்மக வின்றுநெய் யாடின னாளுமெழு தலம்புரிக் கோலுடைக் கோன்ஷம்சுத் தாசீன் றடத்தகத்தோ ருலம்புரி தோளண்ண லேயுணர் வாய்மற்றெ னோதுவதே. . தலைவன்மனத்துவகைகூறல். (இஸ்) வெளி. - மின்னைப் பழித்த விடையுடை மாதொரு மென்மகவுக் கன்னைப் பருவ மமைந்தன ளென்னு மருண்மொழிபார் தன்னைத் தனிபுரப் போன்ஷம்சுத் தாசீன் றடங்கிரிவாய் முன்னைத் தவமல வோவந்தின் றென்செவி முற்றியதே. - தலைவிக்கவன்வரல் பாங்கியுணர்த்தல். (இ-ள்.) வெளி - மகவுயிர்த் தாளென வாய்வழுத் தாமுன்றன் மாகுறைக்கே மிகவுயிர்த் தார்மனை மேவிநின் றாரன்பர் மேதினிக்கம் பகவுயிர்த் தாய்நிகர்த் தோன்ஷம்சுத் தாசீன் படர்சிலம்பின் றகவுயிர்த் தாய்தடை யேல்வரு வாயெதிர் தந்திடற்கே. - ക്ഷ யுணர்ந்துதலைவனோடு புலத்தல். (இ-ள்.) தலைவி தல்ைவன்வருதலைத் தெரிந்து ஊடுதல். மையை நிகர்கரத் தேர்ன்ஷம்சுத் தாசீன் மணிவரைவாய்ப் பொய்யைத் தழுவும் பொதுமகள் வாசலிற் போவிருவென் மெய்யைத் தொடச்சகி யேனகல் தூர விலகுநில்சொல் கையை யெடுவிடு சிலையி லின்றென்ன. காரியமே. - தலைவி பாணனை மறுத்தல். (இ-ள்.) வெளி. - இன்னிசை காட்டி யென்ைமயக் காக்கற் கிவணெழுந்த துன்னிசைப் பாண தொலைதொலை, நில்லேல் தொடர்ந்தெவரும் பன்னிசை சூடும்பெம் மான்ஷம்சுத் தாசீன் பனிவரைமே னின்னிசை வேண்டுவ ரெங்கைய ரங்ங் னிகழ்த்துதியே. 173 இது (390) (39) (392) (393) (394)