பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருவகை யூடல்க்ளோடு சேர்ந்து பரத்தையிற் பிரிவின் விரியாமென்க; எனவே இவ்விருபத்தொன்பது துறைகளையும் வாயில் வேண்டல் வாயின் மறுத்தல் வாயினேர்வித்தல் வாயினேர்தல் என்னும் நான்கு வகைக்கு மேற்ற பெற்றி யறிந்து முடித்துக் கொள்க. - - - - - பரத்தையிற் பிரிவு-முற்றிற்று. ஒதற்பிரிவு. அஃதாவது-தலைவன் கல்வி காரணமாகப் பிரிதல். 56೧೧೧; தலைவியை யெய்தியிருந்தும் ஒதற்குப் பிரிவு குற்ைபடா டாக்ாதோ வெனின் ஆகாது. என்னை? புலமை நிரம்பாம் லக்குறை தீர்ப்பான் ஒதற்குப் பிரித லன்று. பண்டே குரவராற் கற்பிக்கப்ப்ட்டு, அறம் பொருள் இன்பம் வீடு நுதலிய நூல்களெல்லாங் கற்றான் பரதேயத்து அவை வல்லாருளரெனிற் சென்று தன்னறிவை மேற்படுத்திக் காட்டற் கென்க. இவ்வோதற்பிரிவு முதலிய எல்லாப்பிரிவுகளும்-பிரிவறிவுறுத்தல் பிரிவுடன் படாமை பிரிவுடன் படுத்தல் பிரிவுடன் படுதல் பிரிவுடன் கலங்கல் வன்புறை வன்பொறை வருவழிக்கலங்கல் வந்துழிமகிழ்ச்சி என வொன்பது வகைப்படும். ஆங்காங்குக்க்ாண்க. - * * * ஒதற்குப் பிரிவு தலைமகன் றன்னாலுணர்ந்த தோழி தலைமகட் குணர்த்தல். (இ-ஸ்.)தலைவன்ஒதற்குப்பிரிதலை அத்தலைவனாலறிந்த பாங்கிதலைவிக்குக் கூறுதல். • . - . . . . ஓங்கும் பெரும்புகழ்க் கோர்விதை யாகி யுயிரனைத்துந் தாங்கும் பலகலை தானுணர் வானன்பர் சார்ந்தனரால் வாங்கும் வரிசிலை மால்ஷம்சுத் தாசீன் மலையவெற்பி லேங்குங் கொடுங்கன லேய்பாற் கானத்தெ னேந்திழையே. (408). - தலைமகள் கார்ப்பருவங்கண்டுவருந்தல். - (இஸ் தலைவி ಹಗfಹiಖ6 வர அதுகண்டு வருந்திக் கூறுதல். கலைக்கடல் காணக் கடந்தன ரென் செய்வல் காண்கிலரோ மலைக்கடல் செய்புய மால்ஷம்சுத் தாசீன் மலையமன்னா யலைக்கடன் மாந்தி யகங்கறுத் தோங்கி யறவுறுத்தென் னிலைக்க்டல் செய்ய நிமிர்ந்தது வானி னெடுமுகில்ே (409) பங்கியாற்றுவித்தல். - - (இன்) வெளி. . வள்ளக் கமலச்செவ் வாயித ழுண்டு மருவுமின்பங் கொள்ளத் தலைவர் குறுகின ரென்றெதிர் கூடலர்தோள் 177