பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துள்ளத் துணித்தபெம் மான்ஷம்சுத் தாசீன்றொன் னாடனையாய் விள்ளக் கருதி விரைந்தது முன்னிந்த விண்முகிலே, (4/0) ஒதற்பிரிவு முற்றிற்று. - காவற்பிரிவு ೨|515-51® காத்தற்குப் பிரியும் பிரிவு. அங்ங்னமாயின் தலைவன் நாட்டை நலிதலுங் கைக்கொள்வதும் உளராக, அவை தீர்க்கச் செல்வானாயின் வலியிலனாதல் வேண்டுமெனின்? அற்றன்று, நாட்டகத் தினின்று நகரகத்துவந்து குறை சொல்ல மாட்டாத மூத்தோரும் பெண்டிரும் கூனரும் குருடரும் பிணியுடையாருமாகிய இத்தொடக்கர் முறைப்பாடு கேட்டுத் திருத்துதல் காரணமாகவும் வளனில்வழி வளந் தோற்றுவித்தற்கும் அறச்சாலை முதலியவற்றை யாராய்தற்கும் உயிர்கள் தாயைக்கண் டின்புறுதல் போல் தன்னாற் காக்கப்பட்ட அவ்வுயிர்கள் தன்னைக்கண் டின்புறத் தன்னுருவுகாட்டற்கு மென்க. . காவற்குப் பிரிந்த தலைமகன்றன்னாலுணர்ந்த தோழி தலைமகட் குணர்த்தல். - (இ-ள்.) தலைவனது காவற் பிரிவை அத்தலைவனாலறிந்ததோழி தலைவிக்குந் கூறுதல். வான்காக்குங் காப்பினு மற்றையர் காப்பினு மாண்டதென்றுங் கோன்காக்குங் காப்பெனக் கூறுவ ரம்மொழி கூர்ந்திசைந்த கான்காக்குங் கண்ணியர் கோன்ஷம்சுத் தாசீன் கனகவெற்பிற் றான்காக்குங் காப்பிற் கெழுந்தன ரன்பரென் றாழ்குழலே. /4//ル - தலைமகள் கூதிர்ப் பருவங்கண்டு வருந்தல். . . (இ-ள்.) தலைவி கதிர்காலம் வரக்கண்டு வருந்துதல். சீதள வாடை சிறுபனி நீரிற் றிமிர்ந்தெழுந்தென் மீதள வூர்ந்தும் விரைந்தில ரென்செய்வன் மேவுமொன்னார் மாதளந் துர்த்தவல் லோன்ஷம்சுத் தாசின் மலையவெற்பிற் - காதள வோடிய கட்டிரு வேசென்ற காதலரே. (4/2) தோழி யாற்றுவித்தல். (இ-ள்.) வெளி - மன்னுயிர் காக்க மகிழ்ந்தெழுந் தாருற்ற வாடைகண்டு நின்னுயிர் காக்க நினைந்தன ராலென்று நேர்ந்தவர்க்கோ ரின்னுயி ரென்னுமெம் ம்ான்ஷம்சுத் தாசீனிமையமன்னாய் தன்னுயிர் பொய்க்கினும் பொய்க்குவ ரோகற்ற தக்கவரே. (4/3, காவற்பிரிவு முற்றிற்று. 178