பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹாமீம் பிஸ்மில்லாஹறி. ஷம்சுத்தாசீன் கோவை அரும்பதவுரை. காப்பு. திரு முண்டகாசனை, ஆர் . தங்கிய, மருமம் - மார்பினையுடைய, நல் நல்ல, செய்குமன்சூர்செய்கு மன்சூ ரென்பார், தினம் - பிரதி தினமும், செய் - செய்த, தவம் - ஒர் உருவாய் - புண்ணியமானது, ஒப்பற்ற, வடிவமாய், அமைந்த பொருந்திய, ஆண்டன்மையுடைவனான, புமான் ஷம்சுத்தாசீன் - ஷம்சுத்தாசீனென்பான், உவந்து மகிழ்ந்து, அணியும் - சூடா நிற்கும், கருஆர் இருவகைப்பட்ட முதற் பொருளும் பதினான்கு வகைப்பட்ட உரிப்பொருளும் பொருந்திய, அகப் பொருள் மனத்தினி கழுமின்ப மாகிய, ஐந்திணைக் கோவை அன்புடைக் காமத்தைக் கூறுங் கோவையென்னும் பிரபந்தத்தை, கழற சொல்ல, நிதம் - எந்நாளும், அருவு அருவமே, ஆர் உருவின் அரிய வுருவமாக வுடைய, அகப் பொருட்டு எல்லா ஜீவராசிகளி னுள்ளும் ஒன்றாமலொன்றிநின்ற சத்திய வத்துவாகிய அல்லா ஜல்ல ஜலாலஹாலத் தஆலாவினது சந்நிதா னத்திற்கு, உள்ளம் στLρξ! மனதை, அமைக்குவதும் - கின்றோம், (மனமார வணங்கின்றோ மென்பது கருத்து.) ஏாற்றசை தினம் நிதம் என்பனவற்றின் உம்மைகள் தொக்கு அர்ப்பணஞ்செய் நின்றன. யாம் என்பது தோன்றாஎழுவாய். நூல். 1.மா-மாந்தளிர், வனசமும் - தாமரை மல்ரும், கோங்கும் கோங்கருபும், மருவி . பொருந்தி, அல்லிப்பூ ஆம்பற் புஷ்பம், புணர்ந்து தழுவி, புதுநறவு - புதியதேன், ஏற்று -தாங்கி, அளி வண்டு, கோ அரசன், குளிர்குளிர்ந்த, சிலம்பின் - மலையினி.டத்துள்ள, நடுவில் - மத்தியில், இடையில்லாத ஒர் ஒப்பற்ற, பூங்கொடி கா - சோலை, அழகிய கொடியானது. . 2. வானோ - தேவலோகமோ, மதி - சந்திர மண்டலமோ, இரவியோ, சூரிய லோகமோ, வனசத்தினித் தவிசோ ஒப்பற்ற கமலாசனமோ, தண் - குளிர்ச்சி பொருந்திய, கோன் அரசன், கான்-காடு, ஒளி-பிரகாசம், இருள் அந்தகாரம், காவசம் -காவலையுடைய விடம். ஐயப் பொருளைத் தரும் ஓகாரத்தை மதியென்பதோடுங் கூட்டப்பட்டது. தான் என்பதும் . கோனோவென்பதன் ஓகாரமும் அசைகள். 3. பதிந்தின. பூமியிலழுந்திய, மலர். புஷ்பங்கள், புலர்ந்தன. வாடிய, மெய்ந்நிழல் - சரீரத்தின் சாயை. கண்டனம் - பார்த்தோம், மேவும்-பொருந்திய, அரசர்பிரான்- மன்னர்க்கு மன்னன், அருள். 183