பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருபைக்குரிய, பால்-பக்கம், பாவையர்க்கு-சித்திரப் பதுமை போன்ற தலைவிக்கு. 4. படையேறு-ஆயுதமானது ஏறப் பெற்ற, கைத்தலத்தோன். - கையாகிய விடத்தையுடையவன். பனிவரை- குளிர்ச்சி பொருந்தியமலை, தடையே யிலருளர்தடை யில்லாதவர் தடையுள்ளவர், நெஞ் சென்று மனத்தைப் - போலும், இரண்டு-இன்பத்தையும் துன்பத்தையும் தரத்தக்க இருசாதனத்தை, கமலப்புடை தாமரை மலர் போலும் கண்களினிடத்து, சுமந்து தாங்கி, அஞயர்-நோயையும், நீத்தல் -நேரமின்மையையும் செய். செய் கின்ற, இடை-மருங்குதல், தனம்முலை, எய்துறும் கிடைக்கும். - . 5. தேடி - சற்பாத்திர மறிந்து, தனம் நிதி, செழும் - செழிய, வாடி-மெலிந்து, மகிழ்ந்து - மகிழ்வாய், இரத்தற்கு யாசிப்பதற்கு, ஒடி - விரைந்து, உறுவோம் -செல்லுவோம், உறு பொருந்திய, வாயமுது அதரபானம், வாயினிடத் துண்ணுகின்ற அன்னம், வரை - மலை, கோடித்தனம் பிறர்ாற்றீண்டப்படாத கொங்கை கோடியளவாகிய பொருள், ஒன்றிரண்டு -பொருந்திய அவ்விரண்டை யும், ஒன்றோ? இரண் டோ? கூடுநர்க்கு - தம்மைப்புணர்பவர்க்கு அடைந்தவ்ர்க்கு. 6. கெம்பு இரத்தினம், கிளர் - உயர்ந்த, வம்பு வாசனை, மடமயிலே மடப்பத்தையுடைய மயில்போலும் சாயலைக் கொண்ட தலைவியே, வார் . இரவிக்கையை யுடைய, பொன் - அழகிய, கொம்பு - கோடு, ஓடவிட்ட செல்லும்படி விடுத்த, கொழும் - செழிய, உரத்து மார்பினிடத்து. கூர் - கூரிய, விழியாம் கண்களாகிய, அம்பு பாணத்தை, ஒடவைப்பின் செலுத்தினால், அமையுங்கொல் பொருந்துமோ, ஆருயிர் அரியவுயிர். 7. கோடும் வளைந்த, நுதல் - நெற்றியையுடைய, கோமளமே - இளமைச்செவ்வியை யுடைய தலை வியே, நாடும் - விரும்புகின்ற, பொழிலும் . ரோடு - தோழிமாரோடு, ஆடும் - விளையாடுகின்ற, ஆதரம் ஆசை. - . 8. தாதை ஈகையாளன், புரப்போன் - சோலையையும், நாரிய காப்பவனாகிய, பேதை யிவள்- தலைவியாகிய இவள், அறியாமையையுடைய இவள், இசை வகை-சங்கீதத்தின்பாகுபாடு, சொல்லுகின்ற காரணங்கள், கோதை கூந்தலை, குற்றத்தை, நூல்-இடையினது சங்கீத நூல்களின், இயல்தன்மை, இலக்கண்ம். மேதை. தேன். அறிவு, இசைவலர் - பொருந்திய புஷ்பங்கள், பாகவ தர்கள். மேகவம் - உற்ற சோலை, தங்கிய வீடு. 9. சொற்கண்ட வாணர் - கவிவா னர், தொடையொடு - மாலை யொடு, பூந்தோடை - புஷ் மாலை, மல் - வலிமை, திண் - திண்ணிய, புயம் - தோள், மால் பெருமை பொருந்திய, மலையவெற்பு - பொதிய மலை, கற்கண்டு மலை யானது பார்த்து, கற்கண்டென்னு மினியபொருள். கனதனம்பெரிய கொங்கை, மிகுதியான பொருள், முற்கண்ட முன்னாற் பார்த்த, மெய்ப் பொருள் சரீரத்தினிடத்துள்ள அவய மாகிய சாதனங்கள், உண்மைப் பொருள், அளுர் - துன்பம், இன்பம் சுகம், முந்துறும் முன்னால் வரும். - 10. மிக்கோன்-அறிஞன், இரும் - பெரிய, வல் - சூதாடு கருவியை நிகர்த்த, கொங்கை - தனம், வார். நீண்ட, குழல் கூந்தல், செல் - மேகம், ஆர பொருந்த, அலைவாய் அலைந்து, அலையினிடத்து, பயம் அச்சம், நீர், அலறி அழுது, இடித்து, அல்லாரும் 184