பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயங்கா நிற்கும், அந்தகாரத்தைப் பொருந் தும். கோசலம் விட்டு - கோசல நாட்டை விடுத்து, ஆகாயத்தினிடத் திருந்து நீரைப் பொழிந்து. அழுங் கிடும். வருந்தா நிற்கும், ஒளிங்கும். 11. முந்தத் தவத்தின் முன்னாற் செய்த புண்ணியத்தினால், முழு துலகு - உலகம் முழுவதும், சந்தத்தட முலையீர்-சந்தனத்தை அணிந்த பெரிய தலைவியே, கட்கனை - கண்ணாகிய பான தனத்தையுடைய மானது, அவலம் துன்பம், தயங்கும் - திகைக்கும், சிந்தாகுலம் - மனக் கவலை, அரவிந்தம் - தாமரை, திரு அழகிய, வேள்மதனையொத்த, வியன் பெரிய. - 12. பண்-இசை, பைந்தமிழ்-பசியதமிழ், விண் - ஆகாயம், தண் குளிர்ந்த, சாந்தம் சந்தனமரம், பொறுமை, சமைந்து பொருந்தி, அளி - வண்டு, கிருபை, தேறல் - மது, தெளிவு, போதங்கொள்- புஷ்பங்களைக் கொண்ட, அறிவைக் கொண்ட 13. பாட்டாற்றி -பாக்களைக் செய்து, நல் - நல்ல, பாவலர் புலவர், பரிசனைத்தும் பரிசுகளி யாவும், ஆற்றவல்ல கொடுக்கும் வன்மையையுடைய, தேட்டால் தேட்டினால், திகந்த பிரகாசித்த, தனம் பொருளை, கொங்கையை கைசேரலர் - கையினிடத்துச் சேராத வர், கையினாற் சேர்க்கப்பட்ட தாமரை மலர் போலுங் கண்கள். கோட்டாற்றை - யானைத்தந்தத்தை யொத்த தனத்தினது - கோட்டாறென்னு மூரை, ஆமின்புரம் ஆன சேலையொத்த கண்களாகிய பதியை, ஆமீனென்னும் நகரத்தை. - 14. பார்-பூமியை, கார்- மேகம், வடம் மார்க்கத்தை, முத்துமாலை, மார் - மார்ட், கும்பம் கும்பத்தைப்போன்ற தனம், குடம், கடிதடம் - நிதம்பம், பெரிய தடாகம், நிலைப்பது திலைத்து நிற்பது. மின்னலாய், 15. கோடாது மனங்கோணாமல், அருள் - கொடுக்கின்ற, வாடா - புலராத, மன்னர் - தலைவரது, காம வெவ்வாரி - காமமாகிய ஓடாது - பின் உறின் - உற்றால், வெவ்விய சமுத்திரம், வாங்காமல், உறுந்துணையாய்-உற்றதுணையாக, நாடாது கருதாது, எதிர்நிற்குங் கொல்-எதிராக நிற்கு - மா, நாணனை - நானாகிய கரை. 16. பொன் - இலக்குமி, என் ஆம் யாது ஆகும், மயங்கு மயங்குகின்ற, ஏந்தல் - தலைவரது, ஏக்க இருட்கு கவலையாகிய அந்தகாரத்திற்கு, இராஜாதிராஜன், எம் மான் - எமது பிரான், அரசர்மன் ج மலைய வெற்பு-பொதியமலை, மின்னாய் முத்த வெண்ணகை முத்தைப்போன்ற வெள்ளிய பற்கள். 17. பகை - விரோதம், மன்னர் . அரசர், மூல பலம் அடிப் பல மா பி குக் தகுதி, அரசர்க்கரசன், குஞ்சைன்னியம், தகை - அண்ணல் பிரான் - தமிழ்ச்சிலம்பு பொதியமலை, வகை தந்த வேர்-பகுப்பினையுடையவேர், ஒழுங்காகிய அழகு, அளி - வண்டு, கிருபை. முலைக் கொடி - முல்லைக்கொடி, தனத்தை யுடைய கொடிபோலும் பெண். மையலருள் - கரிய இராக்காலத்தில் தருகின்ற, மோகத்தைத் தருகின்ற, நகை . பூவிரும்பு, சிரிப்பு. மன்றல் - வாசனை, விவாகம், சுகம் - வண்டு, இன்பம். கண்ணிடும் சேரும், கிடைக்கும். 18. கலை - நூற்கள், கவிவாணர் - புலவர்கள், கனககுவியலை சொர்னக் குவியலை, அரும் அரிய, சிகரம் - கொடிமுடியையுடைய, மலையாளங்கண்டு - மலையினிடத் திருக்குந் தலைவி அங்குப் பொருந்திய, மலையாள தேசத்தைக் கண்டு. கோட்டாறு யானைத் தந்தத்தையொத்ததனத்தினது மார்க் கத்தை, 185