பக்கம்:ஷம்சுத்தாசீன் கோவை (கவிதைகள்).pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோட்டாறென்னுமூரை. அடைந்தனம் - பெற்றோம், சேர்த் தோம், மாமதன்வாய் மகத்தாகிய மதனிடத்துள்ள, சிலையாள் - கருப்பு வில்லினால் ஆளப்படுகின்ற, மலை கள்சூழ்ந்த அஞ்செய்தரு - பஞ்சபாணங்களை யெய்தற் கருமையான, அழகியவயல்களைத்தந்த, தேரூர் தேரையொத்த நிதம்பஸ்தானத்தை, தேரூரென்னும் பதியை, சேருதும் அடைகின்றோம், சேர்கின்றோம். 19. திடம் - வன்மை, விடம் - நஞ்சு, வேல்விழி - வேலாயுதம் போலும் கண்களை யுடைய, மெய் படும் சாரத்தினிடத்துண்டாகிய, உண்மையான. இடங்கொண்ட விசாலமாகிய், சொர்க்கம் முலை, பொன்னுலகு, இன்பக்கனி அமுது இன்பத்தைத் தருகின்ற கொவ்வைக் கணி போன்ற அதரபானத்தை, சந்தோஷத்தைத் தருகின்ற கனியாகிய அமுதத்தை, தடங்கண்ட -விசாலமாகிய, ஆநந்தவெள்ளத்துள்-சந்தோ ஷசாகரத்துள், ஆழ்த்த-மூழ்த்திய, தகைமை தன்மை, நன்று - நல்லது. 20. குன்றாமணி - ഥാ போன்ற அழகிய, குறைவுபடாத இரத்தினாபரணங்களைத் தரித்த, கோன் அரசன், மின் ஒள்ளிய, தார். பூமாலை, அணி அணிந்த, - தலைவியே, குழலே கூந்தலையுடைய அரவிந்தம் - அடிச்சீரொன்று - அடியினது சிறப்பாகிய ஒன்றை. ஆரவாடி - பொருந்தும்படிசோர்ந்து, பொருந்தும்படி ஆட்டமுற்று, அலைவாய் அலைந்து, அலை யினிடத்து. பயம் - அச்சம், நீர். கண்ணிர் - கண்ணினர், கள்ளாகிய நீர், தாமரை, பொன்றாது குறையாது, பொன் போலு மகரந்தத்தை. ஒருகானின்று - ஒற்றைக்காலோடு நின்று, ஒப்பற்ற வாசனையானது தங்கப்பெற்று. அண்ணாந்து ஆகாயத்தை நோக்கி, சேற்றினிடத்துத் தொங்கி. அழகிய கண், அவ்விடத்தில் பூத்தது - பூத்துப்போயிற்று, மலர்ந்தது. 21. பொன்அணி-பொன்னினாற் செய்யப் அங்கண் - பட்டஆபரணங்கள். பொலம் அழகிய, மின்மின்னலைப் போலும், அணி-அழகிய, நுண். நுண்ணிய, மெலிந்து - சோர்ந்து, இரங்கேல் . வருந்தேல், முன் அணி முற்புறத்துள்ள ஆபரணங்கள், முன் வரிசை. பின் அணி . பிற்புறத்துள்ள ஆபரணங்கள், பின் வரிசை, வகுத்து வகையாய்ச் சூடி, வகைப்படுத்தி, முதல் தலை, முன். இடை-மருங்குதல், நடு. கால் பாதம், கடை மன்அணி பொருந்திய ஆபரணங்கள், நிலை பெற்ற படைவகுப்பு. ஆயமும்-தோழிமாரும், இன்புற-மகிழும்படி, மாட்டுவேன்-சூட்டுவேன், மாள்விப்பேன். 22. பா - செய்யுட்களின், இயல் இலக்கங்களை, ஆய்ந்து ஆராய்ச்சி பண்ணி, ஓவியம் - சித்திரப்பதுமை, அன்ன - ஒத்த, முகத்தாய் வதனத்தை, யுடைய தலைவியே, உண்மை செறி-உள்ளேமையானது நெருங்கப் பெற்ற, மெய்யைப் பொருந்திய. காவியங் கைவைத்து - நீலோற் பல மலர்போலுங் கண்களினிடத்து அழகிய கரத்தை வைத்து, காப்பி யத்தைக் கையினிடத்து வைத்து. எழுத்தொடு எழுதுகின்ற எழுத் தோடு, எழுத்திலக்கணத்தோடு, கண்டு சொற்பொருள் சொல்லு கின்ற ஆ ப ர ன ங் க ைள த் .ெ த ரி ந் து , பொருளி அழியாப் பாலியல்ஒதி முடித்தேன்; அழிந்த கட்டையும் வாசனையையு முடைய அந்தகாரத்தை சொல்லிலக்கணத்தையும் லக்கணத்தை யு மாராய்ந்து. யொத்த கூந்தலை முடித்தேன், அழியாத செய்யுளிலக்கணத்தைப் படித்து முடித்தேன். அணியும் ஏனைய ஆபரணங் களையும், | 36